Latest Updates
-
தீபாவளி ஸ்பெஷல் பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
தீபாவளி ஸ்பெஷல் காரசாரமான மட்டன் குழம்பு ரெசிபி - இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - தீபாவளியே ஸ்பெஷலாகிரும் -
தீபாவளி பலகாரங்களால் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க.. -
தாஜ் மஹால் கட்டப்பட்ட நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் தெரியுமா? அவர் ஏன் நிலத்தை கொடுத்தார் தெரியுமா? -
தந்தேராஸில் உருவாகியுள்ள 2 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்! -
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
2025-ல் அவங்க கனவு வாழ்க்கையை அடையப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா
Horoscope 2025: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பணமே அடித்தளம் என்பது கசப்பான உண்மையாகும். வாழ்க்கையில் எழும் 99% பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி பணத்துக்கு மட்டுமே உள்ளது. வரப்போகிற ஆண்டிலாவது தங்களின் பணக்கஷ்டம் தீர வேண்டுமென்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் ஒருவருக்கு அந்த இருக்கிறதா?இல்லையா? என்பதை அவர்களின் ராசியும், கிரக நிலைகளுமே முடிவு செய்யும்.
2025-ஆம் ஆண்டு ஜோதிட கணிப்புகளின் படி சில ராசிக்காரர்கள் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையப்போகிறார்கள், அதேபோல சில ராசிக்காரர்கள் இந்த ஆண்டும் ஓரளவு பலன்களுக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சில ராசிக்காரர்களுக்கு எவ்வளவு உழைத்தாலும் அதற்கான பலன்கள் கிடைக்காது. இந்த பதிவில் 2025-ல் அவர்களின் கனவு வாழ்க்கையை அடையப்போக்கும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
2025 ஆம் ஆண்டு கணிப்புகளின் படி மேஷ ராசிக்காரர்கள் நிதிரீதியாக நற்பலன்களைப் பெறுவார்கள். குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே மாதத்தின் நடுப்பகுதி வரை செல்வத்தின் வீட்டில் இருக்கும், இது அவர்களுக்கு சாதகமான நிதி விளைவுகளை வழங்கும். எனவே இந்த நேரத்தில் அவர்கள் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவார்கள்.
ராகு மே மாதத்திற்கு அப்பால் லாப வீட்டில் தொடர்ந்து சஞ்சரிப்பதால் அவர்கள் வருமானம் மேலும் அதிகரிக்கும். இந்த ஆண்டு அவர்களின் விடாமுயற்சிக்கு பலன் கிடைக்கும் மற்றும் கனவு வாழ்க்கையை அடைய முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 வளமான ஆண்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சாதகமான கிரக நிலைகளால் அவர்கள் நிதி நிலையை வலுப்படுத்துவார்கள் மற்றும் தங்கள் கடின உழைப்பின் விளைவாக குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டுவார்கள், ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அவர்களின் கனவு வாழ்க்கையை நோக்கி சீராக அடியெடுத்து வைப்பார்கள்.
லாப வீட்டின் அதிபதி மே மாதத்திற்குப் பிறகு பணவீட்டுக்கு மாறுவதால் நிறைய பணத்தைச் சேமிப்பார்கள். புதனின் பெயர்ச்சியால் நேர்மறையான நிதி விளைவுகளை அனுபவிப்பார்கள். பொதுவாக 2025-ல் அவர்களுக்கு சிறப்பான நிதி நிலைமை இருக்கும். அவர்களின் நீண்ட கால கனவுகள் நிறைவேறும் வாய்ப்புகள் இந்த வருடம் தேடிவரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் கனவு வாழ்க்கையை அடையும் அதிர்ஷ்டத்தை இந்த ஆண்டு பெறுவார்கள். செல்வம் மற்றும் லாப வீடுகள் சாதகமற்ற கிரகங்களால் பாதிக்கப்படுவதில்லை. இந்த சூழ்நிலையில், அவர்களின் உழைப்பாலும், வணிகத்தில் ஏற்படும் சிறப்பான மாற்றங்களாலும் அதிக நிதிப் பலன்களைப் பெறுவார்கள், எனவே நிம்மதியான வாழ்வைப் பெறுவார்கள். இதுமட்டுமின்றி எதிர்காலத்திற்காக குறிப்பிட்ட தொகையை சேமிப்பதிலும் இந்த ஆண்டு கவனம் செலுத்துவார்கள்.
செல்வத்தை வழங்கும் குருபகவான், மே மாதத்தின் நடுப்பகுதியில் சஞ்சரிக்கும் போது, அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அளிக்கிறது. அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப, செல்வத்தை கட்டியெழுப்புவதில் அவர்கள் திறம்பட செயல்படுவார்கள். சுக்கிரனின் சஞ்சாரத்தால் அவர்கள் செல்வத்தைப் பாதுகாக்கவும், அதிகரிக்கவும் முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

