Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
2025-யை ஆளப்போகிற 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி 2025 ஒரு சாதாரண வருடமாக இருக்கப்போவதில்லை, குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் முக்கியமான ஆண்டாக இருக்கப்போகிறது. பல முக்கிய கிரக மாற்றங்கள் நடக்க இருப்பதால் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்திருக்கும்.
சனிபகவானின் மாற்றம், வியாழனின் ராசி மாற்றம், செவ்வாயின் பெயர்ச்சி போன்றவை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. சில கிரக நிலைகள் தொழில் ஆதாயங்கள், காதல் வெற்றி மற்றும் சிலரின் வாழ்க்கையையே மாற்றும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இந்த கிரக மாற்றங்கள் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு 2025 இணையற்ற அதிர்ஷ்டத்தைத் தரும். சக்திவாய்ந்த கிரக மாற்றங்களால் அவர்கள் தனிப்பட்ட உறவுகள், நிதி ஆதாயங்கள் மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றைப் பெறுவார்கள். 2025-ல் எந்தெந்த ராசிக்காரர்கள் ஆளப்போகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
2025 ஆம் ஆண்டில், மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் பெரும்பாலான நேரத்தை தொழில் வளர்ச்சிக்காக செலவழிப்பார்கள். இந்த ராசிக்கு அதிபதியான செவ்வாயின் தாக்கம் அவர்கள் வாழ்வில் அதிகமாக இருப்பதால் மேஷ ராசியினருக்கு இது மிகவும் சாதகமான காலமாகும்.
அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான மைல்கற்களை இந்த ஆண்டு அடைய முடியும். அவர்களின் தன்னம்பிக்கை இந்த வருடம் பலமடங்கு அதிகரிக்கும். தனிப்பட்ட உறவுகள் பலப்படும் மற்றும் அவர்களின் காதல் விவகாரங்கள் வெற்றியில் முடிவடையும்.
ரிஷபம்
2025 ரிஷப ராசியினருக்கு வளமான மற்றும் நிதிரீதியாக நிலையான ஆண்டாக இருக்கும். ஞானத்தையும், செல்வத்தையும் வழங்கும் வியாழன், புதன் மற்றும் சனி போன்ற கிரகங்கள் 2025-ல் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். லாபத்தைக் கொட்டி கொடுக்கும் முதலீடுகள் இந்த ஆண்டுகள் சாத்தியமாகும்.
வாழ்க்கையில் எதிர்பாராத நிதி ஆதாயமும், லாபமும் உண்டாகும். தனிப்பட்ட உறவுகளில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மற்றவர்கள் அவர்களிடம் அன்பாகவும், பணிவாகவும் பழகுவார்கள். திருமண உறவை மகிழ்ச்சியாக மாற்ற செவ்வாய் உதவுவார்.
சிம்மம்
2025 ஆம் ஆண்டில், சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவார்கள். அவர்களின் இயற்கையான தலைமைத்துவ குணமும், வசீகரமான இயல்பும் அவர்களுக்கு நற்பலன்களை அளிக்கும்.
வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் செல்வாக்கு அவர்களின் தலைமைப்பண்பை அதிகரிக்கும். அவர்களின் திறமைக்கான அங்கீகாரம் அவர்களை தேடிவரும். 2025 ஆம் ஆண்டு சிம்ம ராசியின் காதல் ஆசைகள் நிறைவேறும் ஆண்டாக இருக்கும்.
தனுசு
குருபகவானின் செல்வாக்கால், தனுசு ராசிக்காரர்கள் 2025 இல் நம்பிக்கையுடன் தங்களின் முயற்சிகளைத் தொடரலாம். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். அவர்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இலக்குகளை அடையலாம்.
அவர்களின் ஆசைகள் மற்றும் குறிக்கோள்களைப் புரிந்துகொள்வது மற்றும் உறவுகளை வலுப்படுத்துவது போன்ற தனிப்பட்ட முன்னேற்றங்கள் சாத்தியமாகும். வியாபாரத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த ஆண்டு அனைத்து புதிய முயற்சிகளையும் செய்ய தயாராகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
