Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
18 ஆண்டுக்கு பின் உருவாகும் கிரகண யோகத்தால் ஆகஸ்ட் 10 முதல் இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம்..
ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களுமே குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு தங்களின் ராசியை மாற்றிக் கொள்கின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிடத்தின்படி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி அதிகாலையில் கிரகண யோகம் நடைபெறுகிறது. சந்திரன் கும்ப ராசிக்கு நகர்ந்து ராகுவுடன் இணைவதால் இந்த கிரகண யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களைத் தரப்போகிறது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சக்திவாய்ந்த கிரகண யோகம் ஏற்படுகிறது. கும்ப ராசியின் அதிபதியான சனியும் ராகுவும் இணைவதால், உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் கிரகண யோகத்தால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கிரகண யோகம் மோசமான விளைவுகளை வழங்கப்போகிறது. இதன் விளைவாக, அவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கப் போகிறது. மேலும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படும். அதுமட்டுமின்றி இந்த காலகட்டத்தில் நிதிரீதியாகவும் சில பின்னடைவுகள் ஏற்படும். வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் சோம்பேறியாக இருப்பது பிரச்சினைகளை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கிரகண யோகம் பல நெருக்கடிகளைத் தரப்போகிறது. ஆகஸ்ட் 10 முதல் அவர்கள் வாழ்க்கையில் பல எதிர்மறையான மாற்றங்களை அனுபவிக்கலாம். பல விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில உடல்நலப் பிரச்சினைகள் உங்களை விடாமல் துரத்தும். இந்த யோகம் பெரும்பாலும் அவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை அதிகரிக்கும். அவர்களின் வாழ்க்கைத்துணையும் சில ஆரோக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. கடன் பிரச்சினைகள் உங்களை தொடர்ந்து வரும்.
கும்பம்
இந்த கிரகண யோகம் கும்ப ராசியினர் வாழ்க்கையில் பல எதிர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் கும்ப ராசியின் லக்னத்தில் கிரகண யோகம் உருவாகிறது. இதனால் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்லாமல், அவர்கள் திருமண வாழ்க்கையிலும் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படும். வேலையில் அவர்களின் முயற்சிகள் தோல்வியைத் தழுவலாம் . சக ஊழியர்களுடனும் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கிரகண யோகம் பல மோசமான விளைவுகளை வழங்கப் போகிறது. இது அவர்களின் பன்னிரண்டாவது வீட்டில் உருவாகிறது. இது யோகம் அவர்களுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்துகிறது. சந்திரனும் ராகுவும் ஒரே வீட்டில் இருப்பதால், அவர்கள் வாழ்க்கையில் பல நெருக்கடிகள் எழலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற கவலைகள் வாழ்க்கையில் சவால்களை அதிகரிக்கும். வணிக நோக்கங்களுக்காக பயணம் செய்வதை தள்ளிப்போடுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

