Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
12 ஆண்டுகளுக்கு பின் 2026 புத்தாண்டின் தொடக்கத்தில் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Gajkesari Rajyog 2026: இன்னும் சில நாட்களில் 2026 என்னும் புதிய ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த ஆண்டின் கிரக நிலைகளின் அடிப்படையில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. முக்கியமாக இந்த புதிய ஆண்டின் தொடக்கத்தில் பல ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அதுவும் ஜனவரி 02 ஆம் தேதி ஒரு சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகமானது தேவர்களின் குருவான குரு பகவான் மற்றும் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனால் உருவாகவுள்ளது. ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருப்பார். அதுவும் வக்ர நிலையில் இருப்பார். இந்நிலையில் ஜனவரி 02 ஆம் தேதி சந்திரன் இந்த மிதுன ராசியில் நுழைந்து, குருவுடன் சேர்ந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

இந்த ராஜயோகமானது 2 1/2 நாட்கள் வரை நீடித்திருக்கும். இதனால் இந்த காலத்தில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலையிலும் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது.
முக்கியமாக இந்த யோக காலத்தில் லட்சுமி தேவியின் சிறப்பு ஆசி கிடைப்பதால், ராஜ வாழ்க்கை வாழ்வார்கள். இப்போது புத்தாண்டின் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை காண்பார்கள். நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். குழந்தைகளிடம் இருந்து நற்செய்திகளைப் பெறக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் வேலையில் திருப்தி அடைவார்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கம். எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். லட்சுமி தேவியின் ஆசியால் பண மழை கொட்டும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். புதிய தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். முக்கியமாக நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications