Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பிப்ரவரி மாதத்தில் நடக்கும் கிரக மாற்றங்கள் இந்த 3 ராசிக்காரர்களின் வெற்றிக்கான கதவுகளை திறக்கப்போகுதாம்...!
February 2026 Horoscope: பிப்ரவரி மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெறப்போகிறது. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. பிப்ரவரி மாதத்தில் நான்கு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழப்போகின்றன. இந்த கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களையும் வழங்கப்போகிறது.
புதன் பெயர்ச்சிக்குப் பிறகு, செல்வத்தின் கிரகமான சுக்கிரன் பிப்ரவரி 6 ஆம் தேதி கும்ப ராசிக்கு நகரும். பின்னர், கிரகங்களின் ராஜாவான சூரியன் பிப்ரவரி 13 ஆம் தேதி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு நகரும். இறுதியாக, கிரகங்களின் தளபதியான செவ்வாய் பிப்ரவரி 23 ஆம் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். இந்த மாற்றங்களால் சில ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பிப்ரவரி மாத கிரக மாற்றங்களால் தங்கள் தொழில் வாழ்க்கையில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறப்போகிறார்கள். இந்த மாதம் அவர்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. கிரக இயக்கங்கள் உங்களை பல வழிகளில் பாதிக்கும். வணிகத் துறையில் நீங்கள் விரும்பும் அனைத்து மாற்றங்களும் நிகழலாம். நீண்ட கால முயற்சிகள் பலனளிக்கும்.
வெற்றிகள் பல வழிகளிலிருந்து தேடிவரும். தொழில் வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சக ஊழியர்களிடமிருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். கடந்த கால முதலீடுகள் இப்போது லாபத்தைக் கொடுக்கத் தொடங்கும். இதன் மூலம், நீங்கள் நிதி பாதுகாப்பையும் உறுதி செய்யலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த நான்கு கிரகங்களின் பெயர்ச்சியாலும் மகத்தான நன்மைகளைக் காண்பார்கள். உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கிரக இயக்கங்கள் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது. இந்த மாதத்தில் அவர்களின் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் அனைத்து தேர்வுகளையும் முழுமையான உறுதியுடன் செய்வீர்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் அனைத்து விஷயங்களையும் துணிச்சலாக செய்வதன் மூலம் நீங்கள் லாபம் ஈட்ட முடியும்.
உங்கள் நிதிநிலை நன்றாக இருக்கும். இந்த மாதம் உங்களின் அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். நீங்கள் புதிய வேலைகளை மாற்ற முயற்சித்தால், நீங்கள் அதில் வெற்றி பெறலாம். உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இது சிறப்பான மாதமாக இருக்கும்.
கும்பம்
பிப்ரவரி மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள் கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரப்போகிறது. இது உங்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்களை அளிக்கப்போகிறது. கும்ப ராசிக்காரர்களின் நம்பிக்கையையும், தைரியத்தையும் அதிகரிக்கும் வகையில் லக்ன வீட்டில் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாதத்தில் கும்ப ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும்.
திருமணமான தமபதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
