Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ஆண்டின் இறுதியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: புத்தாண்டில் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..
Chaturgrahi Yog On December 2025: ஜோதிடத்தின் படி 2025 ஆம் ஆண்டின் இறுதியானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் ஆண்டின் இறுதி நாட்களில் மங்களகரமான சுப யோகங்கள் உருவாகின்றன. இதனால் 2026 புத்தாண்டின் தொடக்கமானது சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் புதன், டிசம்பர் 29 ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த தனுசு ராசியில் ஏற்கனவே செவ்வாய், சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உள்ளன. இந்நிலையில் புதன் தனுசு ராசிக்கு செல்வதால் தனுசு ராசியில் 4 கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் புத்தாண்டில் தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது ஆண்டின் இறுதியில் தனுசு ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் தொழில் ரீதியாக நற்பலன்களைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் தேடி வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். வேலை மற்றும் வணிகத்தில் கணிசமான நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, நல்ல முன்னேற்றமும் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தன்னம்பிக்கையும், தைரியடும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். முக்கியமாக ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமை மேம்படும். முக்கிய நிதி முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த தவறான புரிதல்கள் தீரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
