Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
ஜனவரியில் 2 முறை உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பம்பர் பலன்கள் கிடைக்கப்போகுது...
Budhaditya Rajyog Will Form Twice In January 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களும், அவற்றால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் புத்தாண்டில் நுழையவுள்ள நிலையில், 2025 புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் இரண்டு முறை மிகவும் மங்களகரமான புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
அதுவும் மாதத்தின் தொடக்கத்தில் தனுசு ராசியில் புதன் சூரியனின் சேர்க்கை உருவான பின், மாத இறுதியில் மகர ராசியில் இவ்விரு கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் ஜனவரி மாதத்தில் புதாத்திய ராஜயோகம் இரண்டு முறை உருவாக போகிறது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் பம்பர் பலன்கள் கிடைக்கப் போகிறது. இப்போது 2025 ஜனவரியில் 2 முறை உருவாகவுள்ள புதாத்திய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜயோகத்தால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். இக்காலத்தில் பேச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். பேச்சால் பலரை ஈர்ப்பீர்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு ஜனவரி மாதம் சிறப்பாக இருக்கும். ஊடகத்துடன் தொடர்புடையவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஜனவரியில் 2 முறை உருவாகும் புதாத்திய ராஜயோகத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவுகள் வலுவாக இருக்கும். சிலருக்கு நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வங்கி இருப்பு அதிகரிக்கும. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜனவரியில் 2 முறை நிகழும் புதாதித்ய ராஜயோகத்தால் பணியிடத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தாலோ அல்லது செய்தாலோ, நல்ல பலன் கிடைக்கும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு அதை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
