Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
50 ஆண்டுகளுக்கு பின் மகா அஷ்டமியில் உருவாகும் சுப யோகங்கள்: இந்த 3 ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்...
Auspicious Yogas Formed On Maha Ashtami 2024: இந்து நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் சாரதிய நவராத்திரி அக்டோபர் 03 ஆம் தேதி தொடங்கியது. இந்த நவராத்திரியின் 8 ஆவது நாளில் வருவது தான் மகா அஷ்டமி. இந்த மகா அஷ்டமி அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் துர்கையின் மகா கௌரி அவதாரம் வணங்கப்படும்.
இந்த ஆண்டின் மகா அஷ்டமி நாளானது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த அஷ்டமி திதியானது அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11 ஆம் தேதி காலையில் முடிவடைகிறது. இந்த அக்டோபர் 11 ஆம் தேதி மகா நவமியும் வருகிறது. இந்நாளில் சர்வார்த்த சித்தி யோகம், ரவி யோகம் மற்றும் புதாதித்ய ராஜயோகம் ஆகியவை ஒன்றாக வருகின்றன.

இப்படியான நிகழ்வு சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கின்றன. இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் திடீரென்று பண வரவு அதிகரிக்கும், தொழிலில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். இப்போது 50 ஆண்டுகளுக்கு பின் மகா அஷ்டமியில் உருவாகும் சுப யோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மகா அஷ்டமியில் உருவாகும் சுப யோகங்களால் மேஷ ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களின் முயற்சிகள் நல்ல வெற்றியடையும. வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். ஆளுமை மேம்படும்.
கடகம்
மகா அஷ்டமியில் உருவாகும் சுப யோகங்களால் கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோரின் ஆதரவைப் பெறுவார்கள். வெளிநாட்டில் வியாபாரம் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
கன்னி
மகா அஷ்டமியில் உருவாகும் சுப யோகங்களால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நல்ல பொருள் மகிழ்ச்சியைப் பெறக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
