Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
100 ஆண்டுகளுக்கு பின் அட்சய திருதியை நாளில் நிகழும் 6 அரிய நிகழ்வுகள்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது
Akshaya Tritiya 2025: வேத ஜோதிடத்தின் படி, ஒரு மங்களகரமான நன்னாளில் ராஜயோகங்கள் உருவாவது மிகவும் சிறப்பானது. அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் அட்சய திருதியை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூறலாம்.
ஏனெனில் இந்நாளில் அரிய நிகழ்வுகள் நடக்கவுள்ளன. அதாவது இந்த நாளில் கஜகேசரி ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம், ரவியோகம், சதுர்கிரக யோகம், சர்வார்த்த சித்தி யோகம் மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகம் போன்ற 6 ராஜயோகங்கள் ஒன்றாக உருவாகின்றன. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

அதுவும் திடீர் நிதி ஆதாயங்களும், தொழிலில் நல்ல வளர்ச்சியும் ஏற்பட போகிறது. இப்போது 2025 ஆம் ஆண்டின் அட்சய திருதியை நாளில் உருவாகும் 6 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை பாருங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த 6 ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. இதன் விளைவாக ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். வசதிகள் அதிகரிக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய பொறுப்புக்களை நம்பிக்கையுடன் செய்து வெற்றிகரமாக முடிப்பீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாளில் உருவாகும் 6 ராஜயோகங்களால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கை முறையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைத் துறைகளில் இருப்பவர்களுக்கு புகழும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாளில் உருவாகும் 6 ராஜயோகங்களால் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். வருமானத்தில் மிகப்பெரிய அளவில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு திடீரென்று பெரிய அளவில் லாபம் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திட்டமிட்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications