Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
ஆவணி மாதம் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Aavani Matha Rasipalan 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியும் கூட. இந்த சூரியன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் இருப்பார். சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு சுமார் 1 வருடத்திற்கு பின் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நுழைந்தார்.
சொந்த ராசிக்கு சூரியன் நுழைந்திருப்பது சற்று சிறப்பானது தான். இந்த சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் சிம்ம ராசியில் சூரியன் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை இருப்பார். இந்த சூரிய பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

முக்கியமாக நிதி விஷயத்தில், ஆரோக்கியத்தில், உறவுகளில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதோடு இந்த காலத்தில் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள் மற்றும் வாழ்வில் பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். இப்போது சிம்ம ராசியில் இருக்கும் சூரியனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனல் இந்த ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். தூக்கமின்மையால் அவதிப்படக்கூடும். மன பதட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நேரிட்டாலும், அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக பண விஷயத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளக்கூடும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 17 வரை சற்று சவாலான காலமாக இருக்கும். எதிர்பாராத வகையில் பெரிய அளவில் செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் உங்களின் சேமிப்பு குறையும் வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகளாலும் அவதிப்படக்கூடும். மறைமுக எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீரென்று ஒரு பெரிய பிரச்சனை எழக்கூடும். இப்பிரச்சனையால் மன அமைதி பாழாகும்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன், நன்கு ஆராய்ந்த பின்னரே எடுக்க வேண்டும். அவசரமாக எந்த முடிவை எடுத்தாலும், அது தீங்கை விளைவிக்கும். திருமணமாகாதவர்கள் இம்மாதத்தில் புதிய உறவை தொடங்குவதைத் தள்ளிப் போடுவது நல்லது. பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். மருத்துவ செலவுகளையும் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
