For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்க முயலும் போது அடிக்கடி பசிக்குதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

By Maha
|

தற்போது அனைவரும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதற்காக டயட், உடற்பயிற்சி போன்ற பல செயல்களை தினமும் பின்பற்றுகின்றனர். இருப்பினும், டயட் மேற்கொள்ளும் போது அடிக்கடி பசியுணர்வு ஏற்படும். அதற்கு காரணம் நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதில்லை என்று தான் அர்த்தம்.

அதுமட்டுமின்றி சிலர் உடல் எடையை குறைக்க வேண்டுமென்று உணவு சாப்பிடுவதைக் கூட நிறுத்திவிடுகின்றனர். இவ்வாறு உணவுகளை உட்கொள்ளாவிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உடல் பலவீனமடைந்து, வயிற்றில் பெரும் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

எனவே உடல் எடையை குறைக்கவும், அடிக்கடி பசியுணர்வு ஏற்படாமல் இருக்கவும் ஒருசில உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். இதனால் அவை பசியுணர்வை தடுப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவி புரியும். ஏனெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளில் கலோரிகள் குறைவாக இருக்கிறது. சரி, இப்போது அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Foods To Decrease Appetite

If you want to lose weight, have these foods to decrease appetite. These foods are healthy low in calories which will aid in weight loss.
Desktop Bottom Promotion