குனிந்து பாதத்தை பார்க்க முடியாதவாறு தொப்பை வந்துவிட்டதா? கவலைப்படாதீங்க...
இன்றைய மன அழுத்தம் நிறைந்த உலகில், அனைவரும் மன அழுத்தத்துடன், அதிக உடல் எடையாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடலில் பல நோய்கள் வருவதோடு, எதையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இப்பொழுதெல்லாம் ஓடி ஆடி வேலை செய்பவர்களை விட, ஏசியில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. அதனால் உண்ணும் ...