Just In
- 1 hr ago இந்தியாவின் மிகவும் ரகசியமான மற்றும் தனித்துவமான கிராமங்கள்... இந்த கிராமங்கள் ஏன் இப்படி இருக்கு?
- 3 hrs ago இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப் போகுது...
- 5 hrs ago தினமும் இட்லி தோசைக்கு பதிலா 1 கப் கம்பு மாவு இருந்தா 10 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க..
- 16 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கை: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
Don't Miss
- Movies Pandian stores 2 serial: நிச்சயதார்த்தம் கோலம் போட்ட மீனா -ராஜி.. அட கலைச்சிட்டாங்களேப்பா!
- Travel திருப்பதி போறீங்களா – அப்போ IRCTCயின் இந்த பேக்கேஜை புக் பண்ணுங்க – ஒரே டூரில் 5 கோயில்கள்!
- News திருப்பூர்: செம்ம போட்டி! பறக்கப் போவது செங்கொடியா? திராவிட அதிமுக கொடியா? வலதுசாரி பாஜக கொடியா?
- Finance இஸ்ரேல் மீது ஈரான் வீசிய குண்டு மழை.. நடுவில் இப்படியொரு விஷயம் நடந்திருக்கே.. ஷாக்..!!
- Technology ரூ.299 விலையில் TWS இயர்பட்ஸ்.. லேட் பண்ணா கிடைக்காது.. உடனே வாங்குங்க.. எந்த மாடல்? எங்கே வாங்கலாம்?
- Automobiles இனி மூக்கை மூடிக்கிட்டே கழிவறைக்கு செல்ல வேண்டாம்! வருகிறது புது டெக்னாலஜி!
- Sports பொய்யாக சிரிக்கிறார்.. சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கிறார்.. ஹர்திக்கை வறுத்து எடுத்த ஜாம்பவான்
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...
நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை 10 நாட்கள் உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள். ஒருவர் உயிர் வாழ உணவில்லாமல் கூட இருந்துவிட முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வதென்பது கடினம். ஏனெனில் உடலுக்கு நீர்ச்சத்தானது மிகவும் இன்றியமையாதது. எனவே அத்தகைய நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை 10 நாட்கள் உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
இங்கு அப்படி 10 நாட்கள் பின்பற்ற வேண்டிய வாட்டர் டயட் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வல்லுனர்களும் மற்ற வழிகளை விட, வாட்டர் டயட்டை பின்பற்றினால் மிகவும் ஈஸியாகவும், சீக்கிரமாகவும் எடையைக் குறைக்கலாம் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ் நடிகரான விக்ரம் கூட, தனது எடையை குறைப்பதற்கு வாட்டர் டயட்டைப் பின்பற்றினார்.
மேலும் உடல்நல வல்லுனர்களும் வாட்டர் டயட்டை பின்பற்றினால், எடை குறைவதுடன், இதர நன்மைகளும் கிடைக்கும் என்று நம்புகின்றனர். அதில் சீரான இரத்த அழுத்தம், தெளிவான பார்வை, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதிலும் இது சற்று கடுமையான டயட். என்ன செய்வது, எடையை குறைக்க வேண்டுமானால் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும் தானே!
சரி, இப்போது 10 நாட்கள் பின்பற்ற வேண்டிய அந்த வாட்டர் டயட் பற்றிப் பார்ப்போமா!!!