Boldsky  » Tamil  » Authors

Author Profile - Maha

Name Maha
Position Sub Editor
Info Maha is Sub Editor in our Tamil Boldsky section

Latest Stories

ஒரே நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டுமா? அப்ப நைட் இத ஒரு கப் குடிங்க...

ஒரே நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டுமா? அப்ப நைட் இத ஒரு கப் குடிங்க...

Maha  |  Tuesday, March 28, 2017, 16:40 [IST]
ஒருவரது ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவர் போதுமான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், உடலில் ஆற்றல் குறைவதோடு, மெட்டபாலிசமும் பாதிக்கப்பட்டு, கொழுப்புக்கள் கரையாமல், எந்நேரமும் வயிற்று உப்புசத்துடன் இருக்கச் செய்யும். ஆனால் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால் பலர் தூக்கம் கிடைக்கப் பெறாமல் அவஸ்தைப்படுகின்றனர். நீங்களும் அத்தகையவர்களுள் ஒருவரானால், இக்கட்டுரை உங்களுக்கு
முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்...

முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்...

Maha  |  Tuesday, March 28, 2017, 14:40 [IST]
முகத்தில் வெள்ளை நிறத்தில் சீழ் நிறைந்து அசிங்கமாக உள்ளதா? ஒருவரது முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக வெயிலில் சுற்றுவது
எச்சரிக்கை! இந்த வகையான உணவுகள் உடலினுள் தீங்கு விளைவிக்கும் புழுக்களை அதிகரிக்குமாம்!

எச்சரிக்கை! இந்த வகையான உணவுகள் உடலினுள் தீங்கு விளைவிக்கும் புழுக்களை அதிகரிக்குமாம்!

Maha  |  Tuesday, March 28, 2017, 13:00 [IST]
நம்மில் பலரும் அன்றாடம் ஒரே வகையான உணவுகளைத் தான் சாப்பிடுகிறோம். ஆனால் அப்படி சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்பது தெரியுமா? அதிலும் பலருக்கும் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்றவற்றை அன்றாடம் சிறிது சாப்பிட்டாலும், அது உடலினுள் குறிப்பிட்ட வகையான புழுக்களை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். Image Courtesy: healthandhealthytips இறைச்சிகளின் மூலம் உடலினுள்
செவ்வாய் கிழமைகளில் ஏன் அனுமனுக்கு இந்த பொருட்களைப் படைக்க வேண்டுமென தெரியுமா?

செவ்வாய் கிழமைகளில் ஏன் அனுமனுக்கு இந்த பொருட்களைப் படைக்க வேண்டுமென தெரியுமா?

Maha  |  Tuesday, March 28, 2017, 11:30 [IST]
அனுமன் கலியுக மக்களைக் காப்பவராக கருதப்படுகிறார். இவரை மனதார நம்பிக்கையுடன் வணங்கினால், அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் அனுமன் காப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இவர் பொதுவாக குங்குமப்பூ நிறத்தில் சித்தரிக்கப்படுவார். ஏன் என்று தெரியுமா? {image-hanuman-28-1490680782.jpg tamil.boldsky.com} இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இந்த சிந்தூர் ஆற்றல் மற்றும் உயிராற்றலின் நிறம். மற்றொன்று, ஒரு நாள்
பிட்டத்தில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்...

பிட்டத்தில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்...

Maha  |  Tuesday, March 28, 2017, 10:12 [IST]
பொதுவாக நல்ல சுகாதாரம் பிட்டத்தில் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கும். ஆனால் சில நேரங்களில் என்ன தான் சுத்தமாக இருந்தாலும், பிட்டத்தில் துர்நாற்றம் கடுமையாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. சில நேரங்களில் மோசமான உணவுப் பழக்கம் அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் கூட பிட்டப் பகுதியில் துர்நாற்றத்தை உண்டாக்கும். சொன்னால் நம்பமாட்டீர்கள், மன அழுத்தம் கூட
இதய நோய் வராம இருக்கணுமா? அப்ப இந்த ஜூஸ் குடிங்க...

இதய நோய் வராம இருக்கணுமா? அப்ப இந்த ஜூஸ் குடிங்க...

Maha  |  Monday, March 27, 2017, 17:37 [IST]
உடலில் இதயம் மிகவும் முக்கியமான உறுப்பு என்பது அனைவருக்குமே தெரியும். இதயத்தில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், அது ஒட்டுமொத்த உடலையும் ஒருபதம் பார்த்துவிடும். மோசமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருபவர்கள் கட்டாயம் ஒரு கட்டத்தில் இதய நோயால் அவஸ்தைப்படுவார்கள். {image-healthbenefitsofbananaapplecoconutmilkandstarwberrymixedspinjuice-13-1486986073-27-1490616405.jpg tamil.boldsky.com} ஆகவே நீண்ட நாட்கள் வாழ வேண்டுமானால், உடலை ஆரம்பத்தில் இருந்தே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள
தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள்!

தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள்!

Maha  |  Monday, March 27, 2017, 15:40 [IST]
பூஜை என்பது ஒரு ஆன்மீக நடவடிக்கை ஆகும். இது அன்றாடம் கடவுளை வணங்கும் போது ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓர் செயலாகும். அப்படி பூஜை செய்யும் போது, நமக்குத் தெரியாமல் சில தவறுகளுடன் பூஜைகளை செய்வோம். அவ்வாறு தவறுகளுடன் செய்யப்படும் பூஜையால் பலன் ஏதும் கிட்டாது. என்ன புரியவில்லையா? நாம் பூஜை செய்யும் போது சில பொருட்களை தரையில்
ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையை சர்க்கரை எப்படி பாதிக்கிறது என்று தெரியுமா?

ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையை சர்க்கரை எப்படி பாதிக்கிறது என்று தெரியுமா?

Maha  |  Monday, March 27, 2017, 13:21 [IST]
நீங்கள் தினமும் காபி, டீக்களில் சேர்த்து வரும் சர்க்கரை, உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பது தெரியுமா? ஆம், சர்க்கரையை ஒருவர் உணவில் அளவுக்கு அதிகமாக சேர்க்கும் போது, அது பாலுணர்ச்சியைப் பாதித்து, செக்ஸ் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துவிடும். {image-29-1438154692-sugar-27-1490601039.jpg tamil.boldsky.com} இங்கு உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை எப்படியெல்லாம் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்
முகம், கை, கால்களில் வளரும் முடியைப் போக்கும் ஓர் எளிய இயற்கை வழி!

முகம், கை, கால்களில் வளரும் முடியைப் போக்கும் ஓர் எளிய இயற்கை வழி!

Maha  |  Monday, March 27, 2017, 11:40 [IST]
தற்போது முகம், கை, கால்கள் மட்டுமின்றி, உடலின் இதர பகுதிகளிலும் வளரும் முடியைப் போக்குவது ஃபேஷனாகிவிட்டது. சருமத்தை மென்மையாக பட்டுப் போன்று வைத்துக் கொள்ள, பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் வேக்ஸிங் செய்கிறார்கள். ஆனால் இந்த முறையால் கடுமையான வலியை அனுபவிக்கக்கூடும். {image-body-hair-removal-27-1490594410.jpg tamil.boldsky.com} Image Courtesy வலி இல்லாமல், பணம் அதிகம் செலவழிக்காமல் மிகவும் எளிய முறையில்
காலை உணவின் போது செய்யும் இந்த தவறுகள் தான் உங்களை குண்டாக்குகிறது என்று தெரியுமா?

காலை உணவின் போது செய்யும் இந்த தவறுகள் தான் உங்களை குண்டாக்குகிறது என்று தெரியுமா?

Maha  |  Monday, March 27, 2017, 10:03 [IST]
ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது என்ற பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். காலை உணவைத் தவிர்த்தால், உடல் பருமன் அதிகரிக்கும் என்பதும், காலை உணவைத் தயாரிக்கும் போது செய்யும் சில சிறு தவறுகள் நம்மை குண்டாக்கும் என்பதும் தெரியுமா? நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க முயற்சிப்பவராயின், காலை உணவின் போது செய்யும் இந்த 7 தவறுகளை
Subscribe Newsletter