தமிழ்நாட்டை மட்டும் ஏன் எந்த முகலாய மன்னராலும் ஆள முடியவில்லை தெரியுமா? அவர்களை தடுத்தது எது?
இந்தியாவின் வரலாறு என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. இந்திய வரலாற்றில் அந்நிய படையெடுப்புகள் அதன் வரைபடத்தையே மாற்ற வைத்தது. ...