For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் தகுதிகள்... உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா?

அனைத்து பெண்களுக்குமே தங்கள் கணவர் எப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும். இந்த எதிர்பார்ப்புகள் நபருக்கு நபர் மாறினாலும், எதிர்பார்ப்பு என்பது கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும்.

|

அனைத்து பெண்களுக்குமே தங்கள் கணவர் எப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும். இந்த எதிர்பார்ப்புகள் நபருக்கு நபர் மாறினாலும், எதிர்பார்ப்பு என்பது கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். பெரும்பாலான பெண்கள் ஒரு சிறந்த கணவருக்கென மனதில் சில தகுதிகளை வைத்திருப்பார்கள். அதில் அடிப்படைத் தகுதி ரொமான்டிக்காக இருக்க வேண்டும்.

Qualities of a Good Husband

இதுதவிர்த்து மேலும் சில குணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒரு சிறந்த கணவரின் குணங்களை தனது சொந்த வழியில் புரிந்து கொள்ள வேண்டும். பல பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் எதிர்பார்க்கும் சில அடிப்படை தகுதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த கணவராக இருக்க பெண்கள் எதிர்பார்க்கும் குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Qualities of a Good Husband

Here is the list of qualities of an ideal husband based on what women want from men.
Story first published: Saturday, February 27, 2021, 17:56 [IST]
Desktop Bottom Promotion