Just In
- 1 hr ago
இந்த 5 ராசிக்காரங்க தங்கள் மனைவியை மனதளவில் ரொம்ப கொடுமைப்படுத்துவங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago
இந்த 6 ராசிக்காரர்கள் காதலிப்பதில் பலே கில்லாடிகளாம்...இவங்கள காதலிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்களாம்!
- 3 hrs ago
ஆரோக்கியமான இதயம் மற்றும் குடல் இயக்கத்திற்கு இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிடுங்க போதும்...!
- 3 hrs ago
இந்த பழக்கங்கள் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்லன்னா வயிற்றில் பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...
Don't Miss
- News
நெல்லை கல் குவாரி விபத்து..! பாறைக்கடியில் வந்த துர்நாற்றம்! 6வது நபரின் நிலை என்ன? பரபர பின்னணி..!
- Finance
சொந்த நிறுவனத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அங்கிதி போஸ்.. சிங்கப்பூரில் நடந்தது என்ன..?
- Movies
முழுதாக செம்பியாக மாறிய கோவை சரளா... பிரபு சாலமன் இயக்கத்தில் காமெடி குயின்!
- Automobiles
உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார்.. யார் வாங்கினார்கள் தெரியுமா?
- Sports
தோனிக்கு இன்று கடைசி போட்டி.. சிஎஸ்கே அணியின் சீசன் முடிகிறது.. வெற்றியுடன் தொடரை முடிப்பாரா தோனி?
- Technology
உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெண்களே! உங்க கணவன் மற்ற பெண்களோடு 'அத' செய்யுறாரா? அப்ப நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
ஆண், பெண் உறவு என்பது மிகவும் பிணைந்திருக்கும் ஒரு பந்தம். இதில், இருவருக்கும் பல்வேறு விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். ஆனால், காதல், நம்பிக்கை என்ற அடிப்படையில் திருமணம் பந்தம் உயிரோடு இருக்கும் வரை நீடிக்கிறது. உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சில காலங்களிலேயே உங்கள் உறவில் அல்லது துணையின் மீது சலிப்பு ஏற்படலாம். அதற்காக நீங்கள் வேறொருவரை தேடிச்செல்லலாம். இது ஆண், பெண் இருவருக்கும் உறவில் விரிசலை ஏற்படுத்த வழிவகுக்கும். அந்தவகையில், உங்கள் கணவன் அல்லது காதலன் மற்ற பெண்களுடன் கடலை போடுவது முற்றிலும் வருத்தமளிக்கும்.
திருமணத்தில் எந்த தீப்பொறியும் இல்லையென்றாலும், உங்களைத் திருமணம் செய்து கொண்டிருக்கும்போது, மற்ற பெண்களுடன் கடலை போடுவது நிச்சயமாக உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை நீங்கள் சரிசெய்ய விரும்பினால், அவர் மற்ற பெண்களுடன் கடலைபோட முயற்சிக்கும்போது நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உங்கள் கணவர் கடலை போடுவதற்கு என்ன காரணம்?
நீங்களாகவே ஒரு முடிவுக்கு சென்று நடவடிக்கை எடுப்பதற்கு முன், அவர் மற்ற பெண்களுடன் கடலை போடுவதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும். ஏனெனில், அது நீங்கள் கவனிக்க வேண்டிய மூல பிரச்சனையாக இருக்கலாம். அவர் விரக்தியாகவோ, கோபமாகவோ இருக்கலாம் அல்லது அவரைத் திசைதிருப்பும் சில பிரச்சினைகளைக் கையாள்வதாகக்கூட இருக்கலாம். சில நேரங்களில், வேலை நிமித்தமாக கூட அடிக்கடி பெண்களுடன் பேச வேண்டிய தேவை ஏற்படலாம்.

உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்
உங்கள் உணர்வுகளைப் பற்றி நேர்மையாக இருங்கள். உங்கள் கணவர் மற்ற பெண்களுடன் ஜாலியாக கடலை போடுவதை பார்த்து நீங்கள் மிகவும் ஏமாற்றமாகவும் வேதனையாகவும் உணர்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். உங்களுடைய ஆசைகளையும், காதலையையும் அவரிடம் சொல்லுங்கள் மற்றும் வெளிப்படுத்துங்கள்.

கேள்விகள் கேட்பது
உங்கள் கணவனிடம் கேள்விகளைக் கேட்கும்போது பின்வாங்க வேண்டாம். உங்கள் கணவரிடம் கேள்வி கேட்பது உங்கள் உரிமை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவரது செயல்களில் இருந்து விலகிச் செல்ல அனுமதிக்காதீர்கள். அதற்கு என்ன காரணம் என்று கேட்டு, உண்மையை தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில், இது அவரது தவறான நடத்தையைத் தொடர ஊக்குவிக்கும்.

உங்கள் கணவருடன் கடலை போடுங்கள்
உங்கள் கணவர் மற்றவர்களுடன் கடலை போடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தால், அதற்கு பதிலாக உங்கள் கணவருடன் நீங்கள் கடலை போட முயற்சிக்க வேண்டும். மற்றவர்களின் பின்னால் செல்ல அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டாம். உங்கள் வழிகள், வார்த்தைகள் மற்றும் செயல்களால் அவரை கவர்ந்திழுங்கள். அந்த தீப்பொறியை உங்கள் திருமணத்தில் மீண்டும் கொண்டு வாருங்கள்.

ஆண் ஏன் மற்ற பெண்களுடன் கடலை போடுகிறார்?
திருமணமான ஆண்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் ஆசைக்கு உணவளிக்க கடலை போடுகிறார்கள். அவர் திருமணமானவர் என்றாலும், அவர் தனது திருமண வாழ்க்கையில் மட்டுமல்ல, அவர் இன்னும் கவர்ச்சியாக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறார். அவர் தனது சுயமரியாதை, ஈகோ மற்றும் நம்பிக்கைக்கு ஒரு ஊக்கத்தை விரும்புகிறார் மற்றும் தேவைபடுவதாக நினைக்கிறார். அவர் தனது மனைவியால் விரும்பப்படுவதாக உணராமல் இருக்கலாம்.

உங்கள் கணவர் மற்றவர்களுடன் கடலை போடுவது சரியா?
ஆண்களே! நீங்கள் கடலை போடுவது உங்கள் கூட்டாளியின் அனுமதியுடன் செய்யும் வரையில் நன்றாக இருக்கும். அது ஏமாற்றும் வழியில் அல்ல என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். எனவே, நீங்கள் இயல்பாகவே சுறுசுறுப்பான நபர் என்று உங்களுக்குத் தெரிந்தால், அதை உங்கள் துணையிடம் தெளிவுபடுத்துவது, உங்களுக்குள் ஏற்படும் பிரச்சனையை தவிர்க்கும்.