உங்க மனைவி 'அதுக்கு நோ' சொல்றாங்களா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணி மடக்குங்க...

Posted By:
Subscribe to Boldsky

எவ்வளவு தான் மனைவியுடன் சண்டை போட்டு பகலில் கோபத்துடன் இருந்தாலும், இரவில் மனைவியைக் கண்டதும் அன்பும், ஆசையும் மனதில் அதிகரிக்கும். ஆனால் அந்த ஆசையுடன் அவர்களை அரவணைக்க செல்லும் போது, உங்கள் மனைவி உங்களை தள்ளி விடுகிறாரா?

உங்கள் ஆசைக்கு மனைவியை இணங்க வைக்க ஒருசில ட்ரிக்ஸ் உள்ளது. அவற்றைப் பின்பற்றினால் எவ்வளவு கோபமான நிலையில் இருந்தாலும் பெண்கள் மடங்கிவிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோபம் வேண்டாம்

கோபம் வேண்டாம்

நீங்கள் ஆசையாக உங்கள் மனைவி அருகே செல்லும் போது, அவர்கள் உங்களை புறக்கணித்தால், அப்போது உடனே கோபத்துடனும், எரிச்சலுடனும் நடந்து கொள்வதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் அதுவே உங்களை பல நாட்கள் பட்டினி போட்டுவிடும். எனவே உங்கள் மனைவி புறக்கணித்தால், அவர்களது அருகில் சென்ற உங்கள் அன்பு மழையை பொழியுங்கள்

மசாஜ் செய்யுங்கள்

மசாஜ் செய்யுங்கள்

எப்பேற்பட்ட பெண்ணும் கணவன் தனக்கு மசாஜ் செய்துவிட்டால், குதூகலமாகிவிடுவார்கள். அதிலும் நீங்கள் மெதுவாக கழுத்தைப் பிடித்து மசாஜ் செய்துவிடும் போது அவர்கள் இன்னும் செய்துவிடுமாறு கூறினால், உங்கள் வலையில் விழ ஆரம்பித்துவிட்டார்கள் என்று அர்த்தம். பின் என்ன ஒரே குஜால் தான்!

முத்த மழை

முத்த மழை

கழுத்து மசாஜ் செய்யும் போதே அவர்களது டென்சன் முழுமையாக நீங்கியிருக்கும். எனவே அடுத்ததாக அவர்களை அணைத்து முத்த மழையில் அவர்களை நனைய வையுங்கள். இதனால் அவர்களும் குதூகலமாகிவிடுவார்கள்.

உதவி செய்யுங்கள்

உதவி செய்யுங்கள்

மனைவியை உங்கள் வலையில் விழ வைக்க ஓர் சிறந்த வழி வீட்டுவேலை செய்யும் போது அவர்களுக்கு உதவுவது தான். அப்படி உதவும் சாக்கில் லேசான உரசல், முத்தம் என்று ரொமான்ஸ் செய்யுங்கள். இதனால் தானாக அவர்களே உங்களை கொஞ்ச ஆரம்பிப்பார்கள்.

வருடல்

வருடல்

மற்றொரு சிறந்த வழி, உங்கள் மனைவியின் முதுகை மசாஜ் செய்து கொண்டே, உங்கள் உணர்வை ஒருசில வருடல்களின் மூலம் உணர வையுங்கள். இப்படி சிறிது நேரம் செய்தால், அவர்களின் பாலுணர்வு தூண்டப்பட்டு, அவர்களே உங்கள் வழிக்கு வந்துவிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Ways To Turn Her ‘NO’ Into A ‘YES’

Every guy has been in a situation where he is trying to initiate sex but his partner is just not in the mood. If she told you she has a headache tonight and doesn’t want to have sex, you could try these five tips that will turn that no into a yes!
Story first published: Wednesday, March 16, 2016, 16:23 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter