Just In
- 2 hrs ago
புதன்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க... இல்லன்னா பண கஷ்டத்தை சந்திப்பீங்க...
- 3 hrs ago
உங்க நோயெதிர்ப்பு சக்திய பலமடங்கு அதிகரிக்க...தினசரி நீங்க இத பண்ணா போதுமாம்...!
- 9 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- 18 hrs ago
உங்களுக்கு முடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த உணவுகள சரியா சாப்பிட்டு வந்தா இனி முடி கொட்டாதாம்!
Don't Miss
- Sports
மும்பை அணியில் அர்ஜூனுக்கு வாய்ப்பு ஏன் இல்லை.. மௌனத்தை கலைத்த சச்சின்.. அணி தேர்வு குறித்து கருத்து
- Movies
கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலியா...இது தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுவீங்க
- News
டவுன் பஸ்ஸை நிறுத்த முடியாதா? உங்களுக்கு என்ன பிரச்சனை? ஓட்டுநரை வெளுத்து வாங்கிய தஞ்சை மேயர்!
- Technology
வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..
- Automobiles
ரயில்களின் கடைசி பெட்டியில் LV என்ற போர்டு தொங்கும்... இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா?
- Finance
அதானி கொடுக்கபோகும் சர்பிரைஸ்.. யாருக்கெல்லாம் பலன் கிடைக்கலாம்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா? இந்த கேள்விகள உங்களுக்குளேயே கேட்டுப்பாருங்க!
வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு திருப்திகரமான செக்ஸ் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்? இது நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வியாகும். ஏனென்றால், நாம் எதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்பதை உணரும்போது, அங்கு செல்வதற்கு நாம் எடுக்க வேண்டிய படிகளைத் தீர்மானிப்பது எளிதாக இருக்கும்.
உடலுறவில் மக்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க பாலியல் நிபுணர்கள் 'பாலியல் திருப்தி' என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். பாலியல் திருப்தியின் குறியீடு, பாலியல் திருப்தியின் உலகளாவிய அளவீடு மற்றும் புதிய பாலியல் திருப்தி அளவுகோல் போன்ற பல்வேறு கருவிகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அதன்படி உங்களுக்குள் நீங்கள் கேட்டுக்கொள்ளும் சில கேள்விகளுக்கான பதில்கள் உங்கள் பாலியல் வாழ்க்கை எப்படி உள்ளது என்பதை உங்களுக்கு உணர்த்தும்.

உடலுறவிற்கு பிறகு நீங்கள் சிகைஅலங்காரத்தை கண்டிப்பாக மாற்றுவது
உடலுறவின் போது உங்கள் தலைமுடி இன்னும் சரியாக இருப்பதை உறுதிசெய்வதற்காக நீங்கள் கவனத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் நன்றாக உடலுறவு கொள்ளும்போது, உங்கள் தோற்றத்தைப் பற்றிய எண்ணங்கள், உங்கள் வயிறு தட்டையாகத் தெரிவதோ உங்கள் தோற்றம் கெட்டுவிட்டதா போன்ற பொதுவான எண்ணங்கள் வெளியே சென்றுவிடும்.

நீங்கள் விரும்புவதை பேசுவதற்கு முற்றிலும் வசதியாக உணர்வது
உங்களுக்காக ஏதாவது பிடிக்கவில்லை என்றால், அதை மாற்ற உங்கள் துணையிடம் கேட்பது அல்லது முன்முயற்சி எடுத்து அதை நீங்களே செய்வது உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் உங்கள் விருப்பங்களை கேட்பவருடன் உடலுறவு கொள்கிறீர்கள் என்றால், தகவல்தொடர்பு என்பது வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் இன்பத்தை சிறிய விஷயங்கள் திசைதிருப்ப அனுமதிக்க மாட்டிர்கள்
மனித உடல் விசித்திரமானது மற்றும் அற்புதமானது. நீங்கள் இரண்டையும் ஒன்றாக இணைத்தால், விஷயங்கள் சிறப்பாக நடக்கும். நீங்கள் படுக்கையில் இருந்து விழுந்தால் அல்லது சத்தம் எழுப்பினால், அது சங்கடமாக இருக்கும், ஆனாலும் நீங்கள் இருவருமே வெட்கப்பட மாட்டீர்கள். நீங்கள் ரிலாக்ஸாக உணர்வீர்கள், மீண்டும் பொசிஷனை மாற்றிக்கொண்டு உறவிற்கு திரும்புவீர்கள்.
MOST READ: இந்த காயின் சாறு சிறுநீர்ப்பாதை தொற்றை குணப்படுத்துவதோடு இதயத்திற்கு கவசமாகவும் இருக்குமாம்...!

நீங்கள் எதிர்பாராத இடங்களில் வலி ஏற்படலாம்
இரவு நீங்கள் முயற்சித்த புதிய பொசிஷன் விளைவாக உங்கள் கைகளில் இறுக்கம் ஏற்பட்டுள்ளதாக நீங்கள் சந்தேகிக்கும்போது, அது உங்களுக்குள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். உடலுறவு காரணமாக ஏற்படும் வலி பெரும்பாலும் அதே பழைய வழக்கத்தை கடைபிடிப்பதற்கு பதிலாக பரிசோதனை செய்துகொண்டிருப்பதற்கான அறிகுறியாகும். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை என்றால், உங்கள் பாலியல் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லை என்று அர்த்தம்.

சில நேரங்களில் உங்கள் துணை பேசமுடியதவராக இருப்பார்
இந்த சூழல் ஏற்பட்டால் நீங்கள் உங்கள் பாலியல் திறமை குறித்து பெருமைபட்டுக் கொள்ளலாம். உடலுறவின் போது அதீத இன்பத்தில் வார்த்தைகள் வராது. ஆனால் அடுத்த முறையும் உங்கள் துணை அதேபோல் முயற்சிக்கலாம் என்று கூறினால் உங்களின் செயல்பாடு அவர்களை மிகவும் திருப்திபடுத்தி இருப்பதாக அர்த்தம்.

படுக்கையை விட்டு எப்போதும் திருப்தியுடன் எழுவது
நீங்கள் எவ்வளவு சிறப்பாக படுக்கையில் செயல்பட்டாலும் நாளடைவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படலாம். நீங்கள் படுக்கையில் இருக்கும் நபரை நீங்கள் எவ்வளவு ஆச்சர்யப்படுத்தினாலும், உடலுறவு உண்மையில் சிறப்பாக இருக்க முடியாது. ஆனால் உங்கள் துணைமீது உங்களுக்கு எப்போதும் ஈர்ப்பு இருந்தால், நீங்கள் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
MOST READ: இந்த 5 ராசிக்காரங்க தெரிஞ்சே எல்லாரையும் காயப்படுத்தும் மோசமான சைக்கோவா இருப்பாங்களாம் தெரியுமா?

இருவருமே தொடங்குவது
செக்ஸ் தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக இருக்கக்கூடாது. செக்ஸ் டிரைவ்கள் மாறுபடும் மற்றும் பருவங்கள் மாறும் அதே வேளையில், திருப்திகரமான பாலியல் வாழ்க்கையை வளர்ப்பது இரு கூட்டாளிகளின் பொறுப்பாகும். இதற்கு இருவரும் முன்முயற்சி எடுத்து பாலுறவில் ஆர்வம் காட்ட வேண்டும். உடலுறவைத் தொடங்குவதற்கு ஒரு பங்குதாரர் தொடர்ந்து பொறுப்பாக இருக்கும்போது, உறவு சமநிலையில் இருக்காது. இரு கூட்டாளிகளும் ஈடுபடும்போது, திருப்தி அதிகரிக்கும். உங்களுக்குள் இந்த வேறுபாடுகள் இல்லை என்றால் நீங்கள் திருப்தியான பாலியல் வாழ்க்கை வாழ்கிறீர்கள்.