For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவில் நீங்க உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் செக்ஸ் பொசிஷன்கள் என்னென்ன தெரியுமா?

உங்கள் படுக்கையறையிலிருந்து வெளியேறி, உங்கள் வீட்டில் சில சுவாரஸ்யமான இடங்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் வீட்டில் வாஷிங் மிஷின் இருந்தால் அங்கு புதுமையான நிலையை நீங்கள் முயற்சி செய்யலாம்.

|

தொழில்நுட்பங்கள் பல வளர்ந்து கொண்டிருக்கும் நவீன உலகில் நாம் இருந்தாலும், பாலியல் பற்றிய புரிதல் மக்களிடையே குறைவாகதான் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே பல்வேறு பிரச்சனைகள் நடப்பதற்கு அவர்களின் பாலியல் வாழ்க்கை ஒரு காரணமாக இருக்கிறது. இங்கு ஒருவருக்கு பாலியல் வாழ்க்கை நன்றாக அமைவதும், அமையாமல் இருப்பதும் அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். பாலியல் வாழ்க்கையில் ஒருவர் ஆர்வமாக இருப்பார், அவருடைய துணை ஆர்வமற்றவராக இருப்பார். இது பெரும் சிக்கலைதான் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும்.

romantic love positions for multiple orgasms from couples

மேலும், ஒரே மாதிரியான பாலியல் நிலைகளை தொடர்ந்து செய்யும்போது, உடலுறவில் சலிப்பு ஏற்படும். வழக்கமான பாலியல் நிலைகளில் உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டால், உங்கள் பாலியல் வாழ்க்கையில் மசாலா சேர்க்க நீங்கள் சில வழிகளை தெரிந்துகொள்ள வேண்டும். க்ளைமாக்ஸின் உச்சக்கட்ட இன்பத்தைப் பெற, நீங்கள் அதைச் சரியாகச் செய்ய வேண்டும். உங்கள் பாலியல் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும் பாலியல் நிலைகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுயஇன்பம்

சுயஇன்பம்

பல புணர்ச்சிகளைப் பார்க்கும்போது, சுயஇன்பம் மூலம் அதை அடைவதற்கான மிகவும் வசதியான மற்றும் உறுதியான வழி இது. தனிமையில் அதிக கவனம் செலுத்த உதவுகிறது மற்றும் நீங்கள் செய்யும் சுய இன்பம் க்ளைமேக்ஸ் அடைவதை உறுதி செய்கிறது. ஒருவருடன் உடலுறவு கொண்டு க்ளைமேக்ஸ் அடைய நேரம் எடுக்கலாம். நீங்களே செய்வது நீங்கள் நினைக்கும் நேரத்தில் திருப்தி அடையலாம். ஒன்றுக்கு மேற்பட்ட முறை மீண்டும் மீண்டும் நீங்களே செய்யலாம்.

MOST READ: உடலுறவில் நீங்க இருமடங்கு திருப்தி பெற என்ன செய்யணும் தெரியுமா?

புதுமையான நிலை

புதுமையான நிலை

உங்கள் படுக்கையறையிலிருந்து வெளியேறி, உங்கள் வீட்டில் சில சுவாரஸ்யமான இடங்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் வீட்டில் வாஷிங் மிஷின் இருந்தால் அங்கு புதுமையான நிலையை நீங்கள் முயற்சி செய்யலாம். உங்கள் துணை வாஷிங் மிஷினில் அமர்ந்து கொண்டும், நீங்கள் அவர் முன்னாள் நின்று கொண்டிருக்கும்போது, உங்களை சுற்றி கால்களைச் சுற்றிக் கொள்கிறாள். உங்கள் துணையை நீங்கள் கட்டிப்பிடிக்கலாம், முத்தமிடலாம் மற்றும் சில அழகான சிற்றின்ப நேரத்தை உண்டாக்கலாம்.

தாமரை பொசிஷன்

தாமரை பொசிஷன்

அமர்ந்திருக்கும் தாமரை பொசிஷன் உங்களுக்கு சிறந்த பாலியல் நிலையாக இருக்கும். குறிப்பாக நீங்கள் பல புணர்ச்சிகளைப் பெற விரும்பும் போது, இது உங்களுக்கு நல்ல இன்பத்தை கொடுக்கும். உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் தாமரையின் வடிவத்தை உருவாக்க வேண்டும். ஆண் குறுக்கு காலில் உட்கார வேண்டும், அதே நேரத்தில் பெண்கள் அதிகபட்சமாக ஊடுருவலை ஊக்குவிக்க காதலனின் இடுப்பைக் கட்டிக்கொள்ள வேண்டும். இது அனுபவத்தை தீவிரப்படுத்தும் மற்றும் உங்களுக்கு அதிகபட்ச மகிழ்ச்சியைத் தரும். இது உங்களை உச்சகட்ட இன்பத்திற்கு இட்டுச் செல்லும்.

டாக்கி ஸ்டைல்

டாக்கி ஸ்டைல்

டாக்கி ஸ்டைல் நிலையை முயற்சி செய்து பாருங்கள். இந்த நிலையில், நீங்கள் குனிவதற்கு பதிலாக, உங்கள் முழங்கைகளை படுக்கையில் அல்லது தலையணையில் வைக்கவும், எது வசதியானதோ அப்படியே செய்யுங்கள். இது ஆண் கூட்டாளருக்கு உந்துதலின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், பெண்ணின் இன்பத்தின் தீவிரத்தையும் அதிகரிக்கும். இது பல புணர்ச்சிகளை மேலும் சாத்தியமாக்கும்.

MOST READ: ஆண்களே! செக்ஸ் பற்றி உங்களுக்கு கூறும் 'இந்த' விஷயங்கள் எல்லாம் பொய்யாம் தெரியுமா?

மேஜிக் மெளண்டன் பொஷிசன்

மேஜிக் மெளண்டன் பொஷிசன்

மேஜிக் மெளண்டன் பொஷிசனை நீங்களும் உங்கள் துணையும் செய்யலாம். இருவரும் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் வகையில் அமர்ந்து, கால்களை வளைந்து, தங்கள் கைகளை இணைத்து கொள்ளுங்கள். அடுத்து, நீங்களும் உங்கள் கூட்டாளரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பது பாலியல் ரீதியாக மேலும் உங்களை தூண்டும். இது உங்கள் தீவிரத்தை அதிகரித்து திருப்தியை அளிக்கிறது. இந்த பொஷிசனில் நீங்கள் செயல்படும்போது, அது உச்சகட்ட இன்பத்தை உங்களுக்கு வழங்கும்.

பாலம் நிலை

பாலம் நிலை

உடலுறவில் பாலம் நிலை எளிதான மற்றும் தீவிரமான பாலியல் நிலைகளில் ஒன்று. உங்கள் கால்கள் தரையில் ஓய்வெடுக்கும் நிலையில் முழங்கால்களை வளைக்கவும். உங்கள் கணவன் உட்கார்ந்து உங்கள் இடுப்பை ஒரு பாலம் நிலைக்கு உயர்த்துங்கள். மெதுவாக உங்கள் கால்களை உயர்த்தி அவரது தோள்களில் வைக்கவும். மீண்டும் மீண்டும் இதில் செயல்படுங்கள். இதில், நீங்கள் இருவரும் கண்டிப்பாக உச்சக்கட்டத்தை அனுபவிக்க முடியும். மேலும், இது உங்கள் பாலியல் வாழ்க்கையையும் மேம்படுத்தும்.

ரிவர்ஸ் கவ் கேர்ள் பொசிஷன்

ரிவர்ஸ் கவ் கேர்ள் பொசிஷன்

இந்த நிலையில், உங்கள் பெண் ஊடுருவலின் ஆழம் மற்றும் வேகத்தின் மீது அனைத்து கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதிகபட்ச கிளிட்டோரல் தூண்டுதலையும் அனுபவிக்கிறார். இது பல புணர்ச்சிகளுக்கு வழிவகுக்கிறது. இதேபோல், உங்கள் கணவனும் முழு செயல்முறையினால் தூண்டப்பட்டு, உச்சக்கட்டத்தை அடைவதை எளிதாக்குகிறது.

திருப்தி தரும் பாலியல் நிலைகள்

திருப்தி தரும் பாலியல் நிலைகள்

உடலுறவு கொள்ளும் இடத்தை மாற்றாமல் பாலியல் நிலைகளையும் மாற்றி பாலியல் இன்பத்தை முற்றிலுமாக பெறுங்கள். புதிது புதிதாக நீங்கள் பாலியல் நிலையை முயற்சிக்கும்போது உங்கள் பாலியல் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். நீங்கள் உடலுறவில் உச்சகட்டம் அடைவதற்கு விதவிதமான செக்ஸ் பொசிஷனை முயற்சி செய்யுங்கள். இது உங்கள் பாலியல் வாழ்க்கையை மட்டுமல்லாது உறவையும் வலுபெற செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

romantic love positions for multiple orgasms from couples

Here we are talking about the romantic love positions for multiple orgasms from couples.
Desktop Bottom Promotion