Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பல்வேறு உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் விசித்திர உடலுறவு சட்டங்கள்!
உடலுறவு சார்ந்த செயல்பாடுகளுக்கு பல்வேறு நாடுகளில் தரப்படும் தண்டனை சட்டங்கள்!
ஒரு படத்தில் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் ஃபாரினில் பப்ளிக்கில் கிஸ் அடிக்கலாம், பிஸ் அடிக்க முடியாது. இந்தியாவில் பப்ளிக்கில் பிஸ் அடிக்கலாம் ஆனால் கிஸ் அடிக்க முடியாது என கிண்டல் செய்திருப்பார்.
இது நகைச்சுவை மட்டுமல்ல உண்மையும் கூட. உலகில் ஒருசில நாடுகளில் உடலுறவு சார்ந்த சில செயல்பாடுகளை செய்வது குற்றமாகவும், அதற்கு தகுந்த தண்டனைகளும் அளிக்கப்படுகின்றன...

#1
நேபாளத்தில் நிர்வாண படம் எடுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

#2
வியன்னா, ஆஸ்திரியாவில் பொது போக்குவரத்து வாகனங்களில் முத்தமிட்டுக் கொள்வது அபராதத்திற்கு உரியது.

#3
இந்தியாவின் சில மாநிலங்களில் பொது இடத்தில முத்தமிட்டுக் கொண்டால், அபராதம் அல்லது சிறை தண்டனை வழங்கப்படும்.

#4
லண்டனில் மோட்டார் வாகனங்களில் உடலுறவில் ஈடுப்படுவது சட்டவிரோத செயல்.

#5
எகிப்தில் தவறான உறவு அல்லது விபச்சாரத்தில் ஈடுபட்டால் பெண்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரையும், ஆண்களுக்கு ஆறு மாதங்கள் வரையும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

#6
கத்தாரில் நெருக்கமான பாலுணர்வை தூண்டும்படியான படங்களை பொது இடங்களில் டிஸ்ப்ளே செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.

#7
டெக்சாஸில் செக்ஸ் பொம்மைகளை வைத்திருப்பது குற்றம் என பல இணையதளங்களில் கூறப்பட்டுள்ளன.

#8
துபாயில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கே ஓரினச்சேர்க்கையில் ஈடுப்படுவதே சட்ட விரோதமாக கருதப்படுகிறது.

#9
மேலும், துபாயில் திருமணத்திற்கு முன்னர் அல்லது திருமணம் செய்த நபரை தவிர வேறு நண்பருடன் செக்ஸில் ஈடுபடுவது வழக்கு தொடரவும், தண்டனை பெறும் குற்றமாக கருதப்படுகிறது. அதே போல திருமணமாகாத நபருடன் லிவ்விங் டுகெதர் மாறும் ஒரே ஹோட்டல் அறையை ஷேர் செய்துக் கொள்வதும் தவறு.

#10
சிங்கப்பூரில் ஹோட்டல் அறையை விட்டு வெளியே நிர்வாணமாக சுற்றினால் கைது செயப்படுவார்கள்.



Click it and Unblock the Notifications