Latest Updates
-
தீபாவளி ஸ்பெஷல் பாய்வீட்டு மட்டன் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 07, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிசயங்கள் நடக்கும் நாளாக இருக்குமாம் -
சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைந்திருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுதாம் - உங்க ராசி என்ன -
தீபாவளிக்கு இந்த பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணியை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
Skin Care: தக்காளி எப்படி உங்கள் சருமத்தை கண்ணாடி போல ஜொலிக்க வைக்கும் தெரியுமா? -
வார ராசிபலன் (08 November 2026-14 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
தீபாவளி ஸ்பெஷல் கேரளா ஸ்டைல் மனோகரம் முறுக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இனிப்பா சூப்பரா இருக்கும் -
Happy Diwali 2026: இந்தியா தவிர தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் நாடுகள் என்னென்ன தெரியுமா? -
தீபாவளி ஸ்பெஷல் கர்நாடகா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - செமயா இருக்கும் -
இந்தியாவின் 'மாந்திரீக பூமி' என்று அழைக்கப்படும் கிராமம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
இந்த மாதிரியான ஆண்களுடன் உறவுக்கொள்ள பெண்கள் விரும்புவதில்லையாம், நீங்க எப்படி?
என்ன தான் அழகு, பணம், வசதி இருந்தாலும் மனம் மற்றும் குணாதிசயங்கள் தவறாக இருந்தால் மொத்தமாக ஒருவரின் மீதான பார்வை தவிடுப்பொடியாகிவிடும். இது காதல் வாழ்க்கை மட்டுமின்றி அலுவலகம், சமூகம் என பொது வாழ்க்கையையும் வலுவாக பாதிக்கக் கூடியது.
ஆண்களை கெஞ்ச வைக்க பெண்கள் செய்யும் சில தில்லாலங்கடி வேலைகள்!
அதிலும், பெண்களோடு பழக முயற்சிக்கும் போது ஆண்கள் வெளிப்படுத்தும் சில குணாதிசயங்கள், அவர்களை வெறுத்து ஒதுக்க செய்துவிடும். ஓவர் பில்டப் கொடுப்பது, பெண்களை வசைப்பாடுவது, மயக்கும் வகையில் பேசுகிறேன் என உடல் அழகை புகழ்வது என நிறைய விஷயங்கள் பெண்களுக்கு பிடிப்பதில்லையாம்....

ஓவர் பில்டப்
தங்களை மிஞ்சும் அளவிற்கு ஓவர் தற்புகழ்ச்சி பாடிக் கொண்டு, தன்னழகை பற்றி பெருமைப்படும் ஆண்களுடன் டேட்டிங் செய்வதை பெண்கள் பெரிதாய் விரும்புவதில்லையாம்

அழகை குறைக் கூறுபவன்
தங்கள் அழகை குறைக் கூறிக் கொண்டு, அதை மற்றவர் மத்தியில் கேலிக் கிண்டல் செய்யும் ஆண்களுடன் பெண்கள் நெருங்குவதே கிடையாது.

சீட்டிங் ஃபெல்லோ
பெண்களுடன் மாறி மாறி பழகும் ஆண்களிடம் இருந்து தூர சென்றுவிடுகிறார்கள். பிறகு எங்கு டேட்டிங், காதல் எல்லாம்.

தோழிகளின் புகார்
தோழிகள் ஒரு நபர் மீது அடுக்கடுக்காக புகார் சுமத்தி, குற்றிப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டால். அந்த நபருக்கு வாழ்நாள் தடை விதித்துவிடுகிறார்கள் பெண்கள்.

தப்பு தண்டா
தப்பு தண்டா செய்யும் இடங்களில் திரிவோர், அடுத்தடுத்து அந்நபரின் மீது எதிர்மறை எண்ணம் தோன்றுகிறது எனில், அவர்கள் பற்றி துளிக்கூட பெண்கள் நினைப்பது இல்லையாம்.

உடலழகை மட்டும் புகழுவோர்
மற்றவை விட தாங்கள் உடுத்தும் உடை மற்றும் உடல் அழகு பற்றி மட்டுமே அதிகமாய் புகழ்ந்து தள்ளும் ஆண்கள் முன்னால் சிரித்தாலும், பின்னால் வெறுக்க தான் செய்கிறார்கள் பெண்கள்.

வசைப்பாடுவோர்
அடிடா அவள, ஒதடா அவள என எப்போது பார்த்தாலும் பெண்களை வசைப்பாடி திரியும் ஆண்களை பெண்கள் வெறித்தனமாய் வெறுக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
