Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
உடலுறவில் பரவச நிலையை அடைய நீங்கள் செய்ய வேண்டியவைகள்!!!
சுவைக்க சுவைக்க திகட்டாத இன்பம், காதலின் கரிசனத்தால் பரிசளிக்கப்படுவது தான் புணர்தல். கல்வியறிவின்றி மனிதன் கற்றுக் கொள்ளும் ஒரே செயல்முறை பாடம் என்னவோ கலவுதல் மட்டும் தான். உங்களுக்கு தெரியுமா சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்களிடம் இருந்த ஆண்மையில் பாதி அளவு கூட இந்த கலியுக 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ஆண்களிடம் இல்லை.
படுக்கையில் ஆண்களின் விறைப்புத்தன்மையை அதிகரிக்க செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!!!
மனம் ஏற்க மறுத்தாலும் இது தான் உண்மை. அனைத்திற்கும் மருந்து கண்டுபிடித்த நாம் இதற்கும் பல வழிகளை கண்டுப்பிடித்து வைத்திருக்கிறோம். ஆனால், இயற்கையாக கிடைப்பதன் பலன் எந்த செயற்கை முறையும் தந்துவிட முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மையே. ஒரு சில வழிகளை நீங்கள் பின் தொடர்ந்தால் இயற்கையாகவே உடலுறவில் உச்சம் அனுபவிக்க இயலும்.
பெண்கள் தங்கள் துணையுடன் உடல் ரீதியான நெருக்கத்தை தள்ளி போடுவதற்கான 5 காரணங்கள்!!!
ஒரு சில விஷயங்களில் நீங்கள் கவனமாகவும், கட்டுப்பாடுடனும் இருந்தாலே இயற்கையாக உச்சம் அடைவதை நீங்கள் சரி செய்துவிடலாம். இதில் மிகவும் முக்கியமானது உங்களது கட்டுப்பாடு தான் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்...

இடுப்பு பகுதியை வலிமைப் படுத்துங்கள்
ஆண்களுக்கு விறைப்புத்தன்மையும், ஆண்மையும் சீரான அளவில் இருக்க, அவர்களது இடுப்பு பகுதியின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது ஆகும். இது ஆண்களது புரோஸ்டேட் சுரப்பியை தூண்டிவிட உதவுகிறது. பெண்களுக்கு கருப்பையின் வலிமை முக்கியமானது ஆகும்.

சுவாச பயிற்சி
சுவாச பயிற்சி மிகவும் முக்கியமானது. சுவாச பயிற்சி உங்களது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த உதவுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீரடையும். இரத்த ஓட்டம் சீரடைவதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும்.

புதுமை
ஒரே மாதிரி உடலுறவு கொள்வதை தவிர்த்து, வேறு சில முறைகளை கையாள்வதன் மூலம் உடலுறவில் உச்சம் அடைய முடியும்.

இரண்டாவது முறை
ஒரு முறை மட்டும் உடலுறவுக் கொள்ளாது அடுத்தடுத்து உடலுறவில் ஈடுப்படுவது நீங்கள் உடலுறவில் உச்சம் அடைய உதவும். பெண்களின் உடல் வலிமையை பொறுத்து, இதில் ஈடுப்படுவது அவசியம். பெண்களின் உடல் வலிமை குறைவாக இருக்கும் போது இதை தவிர்த்துவிடுங்கள்.

விளையாட்டு
உடலுறவில் ஓர் ஆணும், பெண்ணும் உடல் ரீதியாக இணைவதில் மட்டுமே முழுவதுமாக இன்பம் கண்டிட இயலாது. ஒரு சில வார்த்தை ஜாலங்களிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட வேண்டும். இது தான் பெரும்பாலும் நீங்கள் உச்சம் அடைய உதவும்.



Click it and Unblock the Notifications