Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பெண்களைப் பார்க்கும் போது ஆண்கள் முதலில் கவனிக்கும் 5 விஷயங்கள்!!!
உங்கள் கண்கள் அவனை சந்தித்த போது, ஒரு நொடி பொழுதிற்குள் அவன் உங்களை வேகமாக பார்த்து விட்டு அலட்சியமாக திரும்பியிருக்கலாம். அந்த ஒரு நொடியில் அவன் என்ன கண்டு விட்டான், ஏன் அலட்சியப்படுத்தினான் என உங்களுக்குள் ஆயிரம் கேள்விகள் எழும். அந்த ஒரு நொடி போதும் ஆண்களுக்கு, தங்கள் மனதில் ஓடும் சில பட்டியலை வைத்து பார்க்கும் பெண்ணை எடை போடுவார்கள். ஈர்க்க வேண்டிய விஷயத்தில் அந்த பெண் அவரை கவர்ந்து விட்டால், அவன் அந்த பெண்ணை கவனிக்க தொடங்குவான். அப்படி இல்லையென்றால், அவளை அலட்சியப்படுத்தி விட்டு சென்று விடுவான்.
திருமணமாகாத ஆண்கள் ஏன் திருமணமான பெண்களைத் தேடி செல்கிறார்கள்?
சரி, ஒரு ஆணின் மனதில் அப்படி என்ன ஓடுகிறது என உங்களுக்கு தெரியுமா? அவன் மனதில் அவன் வைத்திருக்கும் சரிப்பார்ப்பு பட்டியலைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? பொதுவாக ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு வகை விருப்பம் இருக்கும். அவன் அதற்கேற்ப உள்ள பெண்ணால் தான் ஈர்க்கப்படுவான். இது ஒவ்வொரு ஆணுக்கும் மாறுபடக்கூடிய ஒன்று தான் என்றாலும் கூட, ஆண்களின் உளவியல் அடிப்படையில் பார்க்கும் போது, சில பொதுவான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அவைகளைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். ஆண்கள் அப்படி பெண்களிடம் கவனிக்கும் பொதுவான 5 விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாமா?

வழிந்தோடும் உங்கள் கூந்தல்
உங்களுக்கு ரப்பன்ஸல் போல் மிக நீண்ட கூந்தல் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. ஆனால் ஆரோக்கியமான, அழகிய மற்றும் நீண்ட கூந்தல் கண்டிப்பாக ஆண்களை கவரும். உங்கள் கண்களை அவர்கள் நோக்கும் போது, உங்கள் கூந்தலுக்குள் தங்கள் கைகளை விட்டு வருடுவதை போல் கண்டிப்பாக கற்பனை செய்வார்கள்.

அழகிய புன்னகை
உங்கள் புன்னகை உங்கள் கண்களை சென்றடைகிறதா? ஆம் என்றால், உங்கள் புன்னகைக்கு கூடுதல் காரணம் உள்ளது. அதற்கு காரணம் உங்கள் புன்னகை உண்மையானது தானா என்பதை ஆண்கள் சுலபத்தில் கண்டுபிடித்து விடுவார்கள். நீங்கள் சந்தோஷமாகவும் மன நிறைவுடன் இருக்கிறீர்கள் என்றால் உங்கள் புன்னகையில் உண்மையுள்ளது என்பதை அது தெளிவாக காட்டிக் கொடுத்து விடும்.

உங்கள் குரலின் சுருதி
குரலின் சுருதிக்கு ஆண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள் என ஆய்வுகள் கூறுகிறது. அதற்கு முக்கிய காரணம், இளமை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் நம்பகத்தன்மையான அறிகுறிகள் குரலில் தெரியும்.

உங்கள் இடையிலிருந்து அதன் கீழ் பகுதி வரையிலான வீதம்
உங்கள் இடையின் கீழ் பகுதியை விட இடை சிறியதாக இருந்தால், அது உங்கள் கருவுறும் தன்மையை குறிக்கும். இதனால் தான் ஆண்களும் தன் உள்ளுணர்வால் தானாகவே கவனிப்பார்கள்.

உங்கள் கண்கள்
முக்கியமாக உடலின் மற்ற அங்கங்களை விட கண்களை தான் முதலில் ஆண்கள் கவனிப்பார்கள்.



Click it and Unblock the Notifications
