தீயப் பழக்கம் இருப்பவர்களை எப்படி கண்டறிவது:? அவர்களுடனான உறவை எப்படி முறிப்பது?

தீயப் பழக்கம் இருப்பவர்களுடன் இருக்கும் உறவை எவ்வாறு முறிப்பது என இங்க்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

By Bala Karthik

குறிப்பிட்ட வயதில் ஏற்படும் மாற்றத்தால், சில சமயங்களில் நாம் முட்டாளாகவும் ஆகிவிடுகிறோம். ஆம், நாம் மிகவும் இளமையாக இருக்கும்பொழுது. நாம் காதல் என்னும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடும் தவறான நபர்களிடம் மனதை பறிகொடுத்து, ஒரு குறிப்பிட்ட நிலையில் தான் அது தவறென உணர்ந்து...இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறோம்.

நிறைய கணக்கெடுப்புகளின் படி, பதினெட்டிலிருந்து இருபத்து மூன்று வயது வரை இருக்கும் பெண்கள், மோகம் கொள்ளும் நபரிடமும், துணிச்சலாக இருக்கும் ஒருவரிடமும், அதிரடியை காண்பிக்கும் நபரிடமும், முரட்டு தனமாக இருப்பவரிடமும் மனதை பறிகொடுத்து., காதல் என்னும் வலையில் சிக்கி தவிக்கின்றனர்.
ஆனால், இத்தகைய நபர்களால் ஏற்படும் பிரச்சனையானது,

அவர்கள் வாழ்க்கையில் நல்லதோர் நிலையை அடையாமல் போக, அவர்கள் விதிகளை பின்பற்றாமல் தகர்த்தெறிய, அவர்கள் பிரச்சனைகளில் சிக்கிகொள்ள, அவர்கள் பாரத்தை (எடை) சுற்றி தூக்கி எறிய, அவர்கள் நச்சரிக்க தொடங்க, அவர்கள் பொறாமை குணம் கொண்டவர்களாய் இருக்க என பல பிரச்சனைகளை எதிர்கொண்டு, உங்களுடைய இதயத்தை சுக்கு நூறாக உடைத்து... ஏமாற்றம் என்னும் ஒன்றால் ஏக்கத்தையும் பரிசாக தந்து செல்கின்றனர்.

How To Get Over That Irresistible Bad Guy

அப்பேற்ப்பட்ட நபர்களை நாம் தவிர்ப்பது எப்படி?

அவர்கள் மற்ற யாரிடமாவது தவறான தொடர்பை வைத்திருப்பதாக நீங்கள் உணர்வீர்கள் எனில், ஆய்வின் படி அவர்கள் தீய பழக்கம் கொண்டு உங்களை ஏமாற்றுபவர்கள் என அர்த்தமாகும்.

தீய நபர்கள், தீயதை எடுத்துகொள்ள முயற்சி செய்வதன் மூலம்:

கண்டிப்பாக, இந்த தீய நபர்கள்...போதை மருந்துகள், மது, இரவு கூத்து (நைட் பார்டி), ஓர் இரவு உல்லாசம் ஆகியவற்றை முயற்சி செய்து பார்க்க ஒருபோதும் தயக்கம் கொள்வதில்லை. இப்பேற்பட்ட ஒருவன் என தெரிந்த பிறகு, இன்னும்மா நீங்கள் அவனை விரும்புகிறீர்கள்?

தீய பழக்கம் உடையவனுக்கு நிலையற்று நிற்கும் வாழ்க்கை முறை:

அவர்கள் எந்நேரமும் பிரச்சனைகளோடு இருக்கலாம். அவன், மற்றவர்கள் உங்களை பார்ப்பதனையும் பொருட்படுத்தாமல் அமளிதுமளி செய்து அசிங்கமாக பொது இடத்தில் நடந்து கொள்வான்.

தீய பழக்கம் உடையவன் திருமணம் பற்றி சிந்திப்பதில்லை:

உங்களுடைய உணர்வுகளுக்கு ஒருபோதும் இவர்கள் மதிப்பு வழங்குவதில்லை. அவர்கள் உங்களை பயன்படுத்திகொண்டு, உறவை முடித்துகொள்ளவே விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தீய எண்ணம் உடையவர்கள் சாகசங்களால் உங்கள் மனதை கொள்ளை கொள்வார்கள். ஆனால், அசிங்கமான நடத்தையுடனே இருப்பார்கள்:

இளம் வயதில் அசிங்கமான விஷயங்களை கண்டு உங்களுக்கு அவர்கள்மீது அபிப்ராயம் தோன்றினாலும், உங்களுடைய முதிர்ச்சி பருவத்தில் உங்கள் வாழ்க்கையை அலங்கோலப்படுத்தும் ஓன்றுதான் இவை என்பதனை புரிந்துகொண்டு கவலை கொள்வீர்கள்.

தீய எண்ணம் கொண்டவன், படுக்கையில் பார பட்சமற்று தவறான வழிமுறைகளையே கையாள்வான்:

இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் அவ்வாறு அசுத்தமாக படுக்கையில் தெரிய, அது உங்கள் மனதில் குழப்பத்தை உண்டாக்கும். அவர்கள், உங்களுடைய கூந்தலை தாறுமாறாக தள்ளுவதோடு, வலியால் நீங்கள் அவதிபட்டாலும், அந்த நேரத்தில் கண்டுகொள்ளாமல், உங்களை இறுக்கி பிழிந்து, உங்களை யோசிக்க முடியாதவாறு செய்யகூடியவர்கள்.

என்ன தான் செய்வது?

உங்களை நீங்களே சமாதான படுத்தினால் மட்டுமே... ஒரு நல்ல தகுதியுள்ள பையனை உங்களால் கண்டுபிடிக்க முடியும். இப்பேற்ப்பட்டவர்களிடம், ஒரு செல்பி மட்டும் எடுத்துவிட்டு நகருவது தான் நல்லதாகும்.

Story first published: Sunday, June 18, 2017, 13:00 [IST]
Desktop Bottom Promotion