Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
கேரட் பீன்ஸ் பொரியல்

சரி, இப்போது அவற்றில் மிகவும் பிரபலமான மற்றும் அனைவருக்கும் பிடித்த கேரட் மற்றும் பீன்ஸ் பொரியலை எப்படி எளிதான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 1/2 கப் (நறுக்கியது)
கேரட் - 1/2 கப் (நறுக்கியது)
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2 (சிறியது மற்றும் நீளமாக கீறியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, நன்கு காய்கறிகள் வெந்து, தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.
பின்னர் மற்றொரு அடுப்பில் வேறு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு, தாளிக்க வேண்டும்.
பின்பு கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள காய்கறிகளை போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, பிரட்டி இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான கேரட் பீன்ஸ் பொரியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
