Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
ரசம்
Veg
-Staff
By Staff
தேவையான பொருட்கள்:
தக்காளி: 250 கிராம்
எண்ணெய்: 2 தேக்கரண்டி
மிளகு: அரை தேக்கரண்டி
சீரகம்: அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை: ஒரு கொத்து
பூண்டு: 4 துண்டு
காய்ந்த மிளகாய்: 3
கடுகு: அரைத் தேக்கரண்டி
கொத்துமல்லி இலை: அரை கட்டு
ரசப்பொடி: ஒரு தேக்கரண்டி
உப்பு: தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். மிளகு, பூண்டு, மிளகாய், சீரகம் ஆகியவற்றைபச்சையாக இடித்து வைத்துக் கொள்ளவும். இவற்றை தக்காளி சாறுடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, ஆகியவை போட்டு தாளித்து ரசத்தில்கொட்டிவிடவும். பின்பு அதை பாத்திரத்தை மூடி, அளவோடு கொதிக்க வைக்கவும். இப்போது ரசம் தயார்.
Comments
Read more about: chennai tamil kural astrology artgallery florals tn tamil nadu recipes of tamilnadu rasam
Story first published: Tuesday, July 8, 2003, 16:50 [IST]
Other articles published on Jul 8, 2003



Click it and Unblock the Notifications
