Latest Updates
-
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும்
நீரிழிவு நோயாளிகளுக்கான சில பாகற்காய் ரெசிபிக்கள்!!!
இந்தியாவில் நீரிழிவு நோயால் அதிக மக்கள் அவஸ்தைப்படுகின்றனர். நீரிழிவு இருந்தால் எந்த ஒரு உணவுப் பொருளையும் மருத்துவரின் பரிந்துரையின்றி உட்கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். ஆனால் பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை அதிக அளவில் எடுத்து வந்தால், இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
ஆனால் பாகற்காய் மிகவும் கசப்பாக இருப்பதால், பலரும் இதனை அடிக்கடி எடுத்துக் கொள்ளமாட்டார்கள். பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, ஆரோக்கியமானவர்களும் உட்கொண்டால் உடலில் உள்ள புழுக்களை அழித்துவிடலாம். இங்கு தமிழ் போல்ட் ஸ்கை பாகற்காய் கொண்டு செய்யக்கூடிய சில ரெசிபிக்களை, செய்முறையுடன் பட்டியலிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ரெசிபிக்களில் எப்படி சமைத்தால், கசப்புத்தன்மை தெரியாது என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ரெசிபிக்களை படித்து தெரிந்து, அதன்படி சமைத்து சுவைத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

பாகற்காய் தால்
பாகற்காயைக் கொண்டு பொரியல், புளிக்குழம்பு என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு தால் செய்திருக்கமாட்டீர்கள். குறிப்பாக இந்த பாகற்காய் தால் நீரிழிவு நோயாளிகளின் வாய்க்கு சுவைத் தரும் வண்ணம் இருக்கும்.
செய்முறை

பாகற்காய் குழம்பு
பாகற்காய் குழம்பை சிம்பிளாக எப்படி சமைப்பதென்று தெரியவில்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கிளிக் செய்து படித்து செய்து சுவையுங்கள்.
செய்முறை

உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பாகற்காயை சமைக்க நினைத்தால், உருளைக்கிழங்குடன் சேர்த்து பொரியல் செய்து கொடுங்கள்.
செய்முறை

பாகற்காய் புளிக்குழம்பு
கசப்பே இல்லாமல் பாகற்காயை சமைத்து சாப்பிட நினைத்தால், பாகற்காய் புளிக்குழம்பு செய்து சுவையுங்கள். இதை சமைப்பதும் மிகவும் ஈஸி.
செய்முறை

சின்ன பாகற்காய் பொரியல்
பொதுவாக சின்ன பாகற்காயை சாப்பிடுவது நல்லது. அதிலும் அதனை பொரியல் செய்து பெரியவர் முதல் குழந்தைகள் வரை சாப்பிடுவது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனை எப்படி ருசியாக சமைப்பதென்று தெரியவில்லையா?
செய்முறை



Click it and Unblock the Notifications