Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மாங்காய் பிரட்
தேவையான பொருட்கள்:
மாம்பழம் - (துண்டுகளாக) 3 கப்
மாம்பழ சாஸ் - 3 கப்
கிஸ்மிஸ் - அரை கப்
கோவா - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
சர்க்கரை - 6 ஸ்பூன்
வெல்லம் - அரை கப்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
கார்ன் பிளவர் - 1 ஸ்பூன்
செய்முறை:
சிறிதளவு தண்ணீரில் வெல்லம், வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
கார்ன் பிளவர் மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். சிறிதளவு ஏலக்காய் பொடியை தூவி வெல்ல கரைசலுடன் கலக்கவும்.
பின்னர் மாம்பழத் துண்டுகளை சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் கிளறினால் சாஸ் தயார்.
அதன் பின்னர் சர்க்கரை பொடியுடன் கோவா, ஏலப்பொடி கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு, பிரெட்டின் ஓரப் பகுதிகளை நீக்கிவிட்டு, தண்ணீரில் நனைத்து எடுத்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.
மாம்பழ சாஸூடன் பேக்கிங் பவுடர், கிஸ்மிஸ் மற்றும் பிரெட் தூளை கலந்து வைத்துக் கொண்டு, மைக்ரோவேவ் ஓவனில் 5 நிமிடம் வைக்க வேண்டும்.
பிறகு வெளியில் எடுத்து, அதன் மீது பாதாம் தூவி, மாம்பழ துண்டுகளால் அலங்கரித்து சூடாகவோ அல்லது ஆற வைத்தோ பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications