Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
கேரள ஸ்டைல் உண்ணியப்பம்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
வாழைப்பழம் - 1
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
தேங்காய் துண்டுகள் - சிறிது
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து, அதை நன்கு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி ஊற்றி பிசைய வேண்டும்.
பின்பு அதில் ஏலக்காய் தூள், பிசைந்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து, மெல்லியதாக நறுக்கிய தேங்காய் துண்டுகளையும் அத்துடன் சேர்த்து, ஓரளவு கொட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான நெய் ஊற்றி, காய்ந்ததும், மாவை அப்பங்களை போட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான கேரள ஸ்டைல் உண்ணியப்பம் ரெடி!!!
குறிப்பு: வேண்டுமெனில் பணியாரக் கல்லிலும் நெய் விட்டு, மாவை ஊற்றி, பணியாரம் போன்றும் செய்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
