Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
பப்பாளி லெமன் ஜூஸ்
அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. அதிலும் அதனை ஜூஸ் போன்று செய்தால், குழந்தைகளும் விரும்பி குடிப்பார்கள்.
இங்கு பப்பாளி லெமன் ஜூஸ் எப்படி எளிமையான முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கனிந்த பப்பாளி - 2 கப் (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸியில் பப்பாளி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் ஐஸ் தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்து பரிமாறினால் பப்பாளி லெமன் ஜூஸ் ரெடி!!!



Click it and Unblock the Notifications
