Latest Updates
-
ஜூன் 30-ல் நிகழும் நட்சத்திர பெயர்ச்சியால் ஆபத்துகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
10 பாதமும், 1 குடைமிளகாயும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் -
ஜூன் 29 ஸ்ட்ராபெர்ரி நிலவு அன்று நிகழும் புதன் வக்ர பெயர்ச்சி இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகுதாம் -
Strawberry Moon 2026: ஸ்ட்ராபெரி நிலவு எப்போது வருகிறது? இந்தியாவில் எந்த நேரத்தில் இது பிரகாசமாக தெரியும்? -
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
வித்தியாசமான சில தீபாவளி ஸ்பெஷல் முறுக்கு ரெசிபிக்கள்!
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் தங்களது வீட்டில் என்ன பலகாரம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்படி யோசிக்கும் போது அந்த பட்டியலில் நிச்சயம் முறுக்கு இருக்கும். ஆனால் எப்போதும் போல ஒரே மாதிரியான முறுக்கை செய்யாமல், இந்த வருடம் சற்று வித்தியாசமான முறுக்கு ரெசிபிக்களை முயற்சிக்கலாம் அல்லவா!
இப்படி வித்தியாசமான முறுக்குகளை முயற்சித்தால், உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அது ஓர் சிறந்த விருந்தாக அமையும். இங்கு ஒருசில வித்தியாசமான தீபாவளி ஸ்பெஷல் முறுக்கு ரெசிபிக்கள் செய்முறையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தீபாவளி சிறப்புத் தொகுப்பு!

ராகி முறுக்கு
இதுவரை வெறும் அரிசி மாவைக் கொண்டு தான் முறுக்கு செய்திருப்பீர்கள். ராகி மாவைக் கொண்டு முறுக்கு செய்திருக்கமாட்டீர்கள். இந்த வருடம் வித்தியாசமான முறுக்கு செய்ய நினைத்தால் ராகி முறுக்கு செய்து சுவையுங்கள்.
செய்முறை

முந்திரி முறுக்கு
முந்திரி முறுக்கு என்பது அரிசி மாவுடன் முந்திரி சேர்த்து செய்யப்படுவதாகும். இந்த முறுக்கு வித்தியாசமான சுவையில் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
செய்முறை

ரவா முறுக்கு
ரவா முறுக்கும் மிகவும் அருமையாக இருக்கும். இதனை செய்வது மிகவும் ஈஸி. உங்களுக்கு இந்த முறுக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை படித்துப் பாருங்கள்.
செய்முறை

உருளைக்கிழங்கு முறுக்கு
நிச்சயம் இந்த மாதிரியான முறுக்கை நீங்கள் முயற்சித்திருக்கமாட்டீர்கள். இதுவும் மிகவும் ருசியானது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த வருட தீபாவளிக்கு வேண்டுமானால் இதை முயற்சிக்கலாம்.
செய்முறை

செட்டிநாடு கை முறுக்கு
செட்டிநாடு கை முறுக்கு செய்வது சற்று கடினம். இருப்பினும் மேற்கூறிய முறுக்குகளிலேயே அலாதியான சுவையைக் கொண்டது இது தான். இந்த முறுக்கின் ஸ்பெஷல் கைகளாலேயே செய்வது தான்.
செய்முறை



Click it and Unblock the Notifications