Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!
விநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டிருக்கியது. அனைவரும் வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டை அலங்கரித்துக் கொண்டிருப்பார்கள். அதுமட்டுமின்றி, சிலர் விநாயகரை வாங்கி வந்து வீட்டில் எத்தனை நாட்கள் பூஜை செய்யலாம், என்னென்ன படையல்களைப் படைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி நீங்கள் யோசிக்கும் போது நினைவில் முதலில் வருவது, கொழுக்கட்டை, லட்டு மற்றும் சுண்டல் தான்.
வித்தியாசமான சில கொழுக்கட்டை ரெசிபிக்கள்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!
அத்தகையவற்றில் பல வெரைட்டிகள் உள்ளன. இங்கு விநாயகர் சதுர்த்திக்கான சில ஸ்பெஷலான ரெசிபிக்களை தமிழ் போல்ட் ஸ்கை செய்முறையுடன் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து செய்து விநாயகருக்கு படையுங்கள்.

வெல்லம், பருப்பு மோதகம்
வெல்லம், பருப்பு ஆகியவற்றைக் கொண்டு மோதகம் செய்து விநாயகருக்கு படைக்கலாம். ஏனெனில் இது விநாயகருக்கு பிடித்த ரெசிபிக்களில் ஒன்று.
செய்முறை

பால் கொழுக்கட்டை
விநாயகருக்கு படையல் என்று வரும் போது முதலில் நினைவில் வருவது கொழுக்கட்டை தான். அதிலும் பால் கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு படைப்பது மிகவும் சிறந்தது.
செய்முறை

கருப்பு சுண்டல் ரெசிபி
இல்லாவிட்டால் கருப்பு சுண்டலை வேக வைத்து, தாளித்தும் விநாயகருக்கு படைக்கலாம்.
செய்முறை

மோத்தி சூர் லட்டு
விநாயகருக்கு பிடித்த மற்றொரு ரெசிபி லட்டு. எனவே விநாயகர் சதுர்த்திக்கு மோத்தி சூர் லட்டு செய்து விநாயகருக்கு படையுங்கள்.
செய்முறை

வறுத்த தேங்காய் வெல்ல மோதகம்
மோதகம் என்பது கொழுக்கட்டை போன்றது. பொதுவாக மோதகமானது இட்லி பாத்திரத்தில் வேக வைத்து செய்யப்படும். ஆனால் இந்த மோதகமானது எண்ணெயில் பொரிப்பதாகும்.
செய்முறை

வேர்க்கடலை சுண்டல்
விநாயகருக்கு கருப்பு சுண்டல் மட்டுமின்றி, வேர்க்கடலை கொண்டும் சுண்டல் செய்து படைக்கலாம். இங்கு அந்த ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை

பாதாம் லட்டு
விருப்பமுள்ளவர்கள் பாதாம் லட்டு செய்து இந்த முறை விநாயகர் சதுர்த்திக்கு படைக்கலாம்.
செய்முறை

தேங்காய் லட்டு
இன்னும் வித்தியாசமாக லட்டு செய்ய நினைத்தால், தேங்காய் லட்டு செய்து படையுங்கள்.
செய்முறை

ஸ்வீட் கார்ன் சுண்டல்
எப்போதும் சுண்டல், வேர்க்கடலை கொண்டு சுண்டல் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்து படையுங்கள்.
செய்முறை

எள்ளு வெல்ல லட்டு
விநாயகருக்கு எள் என்றாலும் மிகவும் பிடிக்கும். எனவே எள்ளு கொண்டு அருமையாக லட்டு செய்தும் படைக்கலாம்.
செய்முறை



Click it and Unblock the Notifications