Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்...
Saturn Venus Make Navpancham Yog On 25 June 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது ஒன்றிணைந்தோ அல்லது நிலைகளின் முலமோ அல்லது பார்வைகளாலோ யோகங்களை உருவாக்கி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நீதிமான் சனி பகவானும், அசுரர்களின் குருவான சுக்கிரனும் சேர்ந்து ஒரு அரிய யோகத்தை உருவாக்கவுள்ளர். அதுவும் இந்த யோகமானது ஜூன் 25 ஆம் தேதி உருவாகிறது. அது தான் நவபஞ்சம யோகம். இந்த யோகத்தின் போது சனி பகவானும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருந்து, இந்த யோகத்தை உருவாக்குகின்றனர்.
இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 5 ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சியை காணவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். இதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை காண்பார்கள். மாணவர்களுக்கு இக்காலமானது மிகவும் சிறப்பானதாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதனால் நிதி நிலைமை உயரும்.
சிம்மம்
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திறக்ன வாய்ப்புக்கள் கிடைக்கும். தன்னம்பிக்கைஇரட்டிப்பாக அதிகரிக்கும். சமூகத்தில் மரிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
தனுசு
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு மங்களரமானதாக இருக்கும். அதுவும் கிரகங்களின் கூட்டணியால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். நிதி நிலைமை எதிர்பாராத அளவில் மேம்படும் வாய்ப்புள்ளது.
மகரம்
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சனி பகவானின் தாக்கத்தால் வாழ்வில் ஒழுக்கம் அதிகரிக்கும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பண பிரச்சனைகள் தீரும். நிதி நிலைமை இரட்டிப்பாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
