For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?

By Maha
|

அனைத்து பெண்களுக்கும் கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் பிரசவத்திற்கு பின்னரும் பெண்கள் பல டயட்களை பின்பற்ற வேண்டியுள்ளது. குழந்தையை பெற்றெடுத்துவிட்டால் மட்டும் ஒரு தாயின் பெரிய கடமை முடிந்துவிட்டது என்பதில்லை. அதற்கு பின்னர் தான் அந்த கடமையே ஆரம்பிக்கிறது. ஆம், குழந்தை பிறந்த பின் அதன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருக்கும்.

ஆகவே அவர்களுக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் தான் அளிக்கும். ஆனால் அதே நேரம் தாயின் உடலும் மிகவும் வலுவின்றி இருக்கும். அதனால் அவர்கள் நிறைய சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் சத்தான உணவுகள் என்றதும், அனைத்து உணவுகளையுமே சாப்பிட்டுவிட முடியாது. அதற்கென்று ஒரு சில உணவுகள் உள்ளன. அவற்றை மட்டும் தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை சாப்பிட வேண்டும். மேலும் அவற்றை மட்டும் சாப்பிடாமல் அனைத்து உணவுகளையும் உண்டால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

ஆகவே அத்தகைய பிரச்சனைகள் குழந்தைகளுக்கு வராமல் இருப்பதற்கு, எந்த உணவுகளை பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Common Foods to Avoid While Breastfeeding | தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?

Breastfeeding is widely recommended because of its many health benefits. In fact, breastfed babies have a lower risk of developing illnesses like stomach viruses and ear infections. There are certain foods that should be avoided by women who are breastfeeding, including:
Desktop Bottom Promotion