For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையின் வயிற்று வலி குறைய சிறந்த பயனளிக்கும் சமையலறைப் பொருள்கள்!!!

|

பிறந்த குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எதற்காக குழந்தை அழுகின்றது என கண்டுபிடிப்பது தாய்மார்களுக்கு சிரமமான விஷயமாகும். அதுவும், முதல் முறை குழந்தை பெற்றுள்ள தாய்க்கு இது மிகவும் சிரமம் என்றே கூறலாம். பொதுவாக குழந்தை அழுவதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்கும் ஒன்று பசி மற்றொன்று வயிறு வலி அல்லது வயிற்று சூடு.

கருவறையில் இருக்கும் சிசுவைப் பற்றிய அபூர்வமான சில விஷயங்கள்!!!

பசி காரணமாக இருந்தால் தாய் பால் கொடுத்து பசியை ஆற்றிவிடலாம். அப்படியும் குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால் வயிறு சார்ந்த பிரச்சனையாக தான் இருக்கும். பிறந்த குழந்தைகளுக்கு மத்தியில் இது மிகவும் இயல்பான ஒன்று தான். பொதுவாக குழந்தையின் வயிற்று பகுதி மிகவும் சூடாக உணரப்பட்டால், வயிற்று வலியினால் தான் குழந்தை அழுகிறது என்று எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

குழந்தையுடன் பயணிக்கும் போது எடுத்துச் செல்ல வேண்டிய வீட்டு உணவுகள்!!!

பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே செயற்கை மருந்து கொடுத்து பழக்குவது தவறான அணுகுமுறை ஆகும். இது போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியமும், பாட்டி வைத்தியமும் செய்தாலே போதுமானது. அதும், வயிற்று வலிக்கு தீர்வு காண உங்கள் சமையல் அறையிலேயே மருந்துகள் இருக்கும் போது எதற்கு இரசாயன மருந்துகளை தேடி ஓட வேண்டும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kitchen Ingredients To Relive Your Babys Colic Naturally

Do you know about the kitchen ingredients to relive your baby’s colic naturally? read here.
Desktop Bottom Promotion