Latest Updates
-
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும்
இந்த 5 ராசிக்காரங்க அடுத்தவங்க உழைப்பை ஈஸியா திருடிட்டு போயிருவங்களாம்... பார்த்து பழகுங்க இவங்ககிட்ட!
தாங்கள் செய்யாத வேலைக்கு சிரமமின்றி பாராட்டைப் பெறுபவர்களை நீங்கள் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது சந்தித்த இருப்பீர்கள். நமது வகுப்பறை முதல் பணியிடம் வரை நிச்சயம் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
இது அசாதாரணமானது அல்ல, சுவாரஸ்யமாக, இது சில ராசிகளில் பிறந்தவர்களின் அடிப்படை குணமாக இருக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை, ஒவ்வொரு ராசியும் அதன் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளது, இதில் இந்த குணத்தைகொண்ட ராசிகள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் மனக்கிளர்ச்சி மற்றும் வெற்றிக்கான வெறிக்கு பெயர் பெற்றவர்கள். இது பெரிய விஷயங்களைச் சாதிக்க அவர்களைத் தூண்டும் அதே வேளையில், உடன் பணிபுரிபவகர்களின் உழைப்புக்கான பாராட்டை திருடவும் வழிவகுக்கிறது.
தன்னுடைய முயற்சியால் வெற்றி கிடைத்தது போன்ற சூழ்நிலையை சித்தரிக்கவும், மற்றவர்களின் கவனத்தை பறித்துக் கொள்ளவும் அவர்கள் ஒருபோதும் அச்சமோ அல்லது கூச்சமோ கொள்ளமாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அவர்களின் காந்த கவர்ச்சியுடன், பெரும்பாலும் தலைமைப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். இருப்பினும், அவர்களின் அங்கீகாரத்திற்கான விருப்பம் சில நேரங்களில் மற்றவர்களின் பங்களிப்பை மறைக்கத் தூண்டுகிறது.
சிம்ம ராசிக்காரர்களின் ஆளுமை மற்றவர்களின் பங்களிப்புகளை மறைத்து, அவர்களை பாராட்டில் திளைக்க வைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் அவர்களுடைய இந்த குணத்தை நன்கு அறிவார்கள்.
துலாம்
துலாம் ராசியினர் நல்லிணக்கம் மற்றும் சமநிலையான சூழ்நிலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் சமநிலையை கடைபிடிப்பது வெற்றிக்கான மற்றவர்களின் பங்களிப்புகளை குறைத்து மதிப்பிட வழிவகுக்கும்.
அவர்களின் குழுவிற்கு பாராட்டு வர வேண்டிய சூழ்நிலையில், அவர்கள் தங்களின் இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக சாதனைகளை தன்னுடையதாகி முன்வைக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தீவிர மற்றும் தந்திரமான சிந்தனைக்கு பெயர் பெற்றவர்கள். இது அவர்களைச் சிறந்த சிக்கலைத் தீர்ப்பவர்களாக மாற்றும் அதே வேளையில், வெற்றிகளுக்கு தாங்களே காரணம் என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது.
ஒரு விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களால்தான் அனைத்து வெற்றியும் கிடைத்தது எனவும், அதற்கான அங்கீகாரம் அவர்களுக்கே கிடைக்க வேண்டுமென்றும் உறுதியாக நம்புவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகச உணர்வு மற்றும் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்கள், ஆனால் அவர்களின் உற்சாகம் மற்றவர்களின் முயற்சிகளை கவனிக்காமல் இருக்க வழிவகுக்கும்.
ஒரு குழு ஒரு இலக்கை அடையும் சூழ்நிலையில், ஒரு தனுசு ராசிக்காரர்கள் உற்சாகத்தில் மூழ்கி, பாராட்டுக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மறந்து விடுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

