Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
யார் இந்த சுவெத்லானா? உக்ரைன்னா இல்லை சேலமா? இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோஸ்..!
சோசியல் மீடியாக்களில் சுவெத்லானாவின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. உக்ரைனை சேர்ந்த சுவெத்லானா ஒரு டிஜிட்டல் வீடியோ மேக்கர், இயக்குனர் மற்றும் புகைப்படக்காரர் ஆவார்.. இவர் இந்தியாவில் உள்ள சேலம் மாவட்டத்தில் கடந்த 8 வருடங்களாக இருந்து வருகிறார்..
அவர் தனது சமூக ஊடக பயோவில் தன்னை ஒரு உண்மையான உக்கரைன் பொண்ணு என்றும் இப்போது சேலத்தில் இருந்து வருவதாகவும் தான் வீடியோ, போட்டோ எடுப்பதிலும் ஃபேஷனில் ஆர்வமுள்ள ஆர்வலர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாகவே சுவெத்லானா, தனது அனைத்து இன்ஸ்டாகிராம் வீடியோவிலும் அக்மார்க் தமிழ் பெண்ணை போலவே உடை அணிந்து, பொட்டு வைத்து, சிகை அலங்காரம் செய்து வருகிறார்.. அவர் ஒரு உக்ரைன் பெண் போல இல்லை.. இவர் தனது இன்ஸ்டா வீடியோக்களை சுவெத்லானா இந்தியா பிளாக் என்ற ஹஷ்டாக் மூலமாக போஸ்ட் செய்து வருகிறார்.. இவர் கடந்த ஏப்ரல் (2024) மாதத்தில்தான் தனது இந்த ஸ்வெத்லானா இன்ஸ்டாகிராம் பக்கத்தை திடங்கினார்.. ஆனால் தொடங்கிய இந்த 5 மாதத்திலேயே இதுவரை 117 வீடியோகளை போஸ்ட் செய்துள்ளார்.. அதற்குள் 31525 ஃபாலோவர்ஸ்களையும் கொண்டுள்ளார்.. இதில் சமீபத்தில் அவர் வெளியிட்ட டீ குடிக்கலாமா என்ற வீடியோ வைரலாகி வருகிறது..
அதுமட்டுமல்லாமல் இவர், ஃபேஷன், சமையல், டான்ஸ் சம்பந்தமான ரீல்ஸ்களையும் செய்து வருகிறார்.. அதில் மிக முக்கியமாக உக்ரைன் நாட்டில் மிக பிரபலாமாக உணக்கூடிய சில உணவு வகைகளையும் தனது இன்ஸ்டாவில் ஸ்டேடஸில் வைத்து வருகிறார்... அத்துடன் தமிழகத்தின் பாரம்பரியமான பால் பாயாசம் செய்வதையும் வீடியோ பதிவாக வெளியிட்டுயிருப்பார்.. அது பார்ப்பதற்கு உடனே நாம் சாப்பிட தூண்டுவது போலவே இருக்கும்..
இவர் அனைத்து வீடியோக்களிலும் அதிகமாக புடவையில்தான் இருக்கிறார்.. அத்துடன் தமிழ் பெண்னை போலவே பொட்டு வைத்து, பூ வைத்து தன்னை அழகான தமிழ் கலாசாரத்தை கடைபிடிக்கும் பெண்ணாக காட்டுகிறார்..
அதுமட்டுமல்லாமல் சேலத்தில் உள்ள பழ மார்கெட்டிலும், கோவில்களிலும் தமிழில் பேசி அசத்துகிறார்..
சமூக வலைதளங்களில் சுவெத்லானாவின் இந்த வீடியோக்கள் அதிகம் கவனம் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..



Click it and Unblock the Notifications
