Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
இந்த 5 ராசிக்காரர்கள் 'அந்த' விஷயத்தில் ரொம்ப கூலா இருப்பாங்களாம் தெரியுமா?
கடக ராசிக்காரர்கள் காதல் இல்லாமல் வாழ முடியாத உணர்ச்சிப் பிறவிகள். ஆனால் அதே நேரத்தில், அவர்கள் துரோகத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள குளிர்ச்சியாக மாறுகிறார்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான உணர்ச்சிகள், விருப்பங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் இருக்கும். அவை, ஒருவரிடமிருந்து மற்றொருவரை தனித்து காட்டுகின்றன. உறவுகள் மற்றும் நண்பர்கள் ஒரு மாதிரியும், தெரியாதவர்களிடத்தில் ஒரு மாதிரியாகவும் நடந்துகொள்ளலாம். சிலர் தங்கள் உணர்ச்சிகளை, நெருங்கியவர்களிடம் காட்டுவது கடினம். இதுமாதிரியான மக்கள் மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு இருக்கும் சூடான, சமூக வாழ்க்கையிலிருந்து விலகி, தனித்தனியாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. குளிர்ச்சியான குணம் கொண்டவர்கள் காயமடையாமல் இருக்க, மக்களுடன் பழகுவதைத் தவிர்க்கிறார்கள்.

அத்தகைய நபர்கள் தங்கள் துணையிடம் முழுமையான நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் போது மட்டுமே ஒருவரிடம் மனம் திறக்கிறார்கள். இவர்களை அடையாளம் காண ஜோதிடம் உங்களுக்கு உதவும். குளிர்ச்சியான இதயம் கொண்ட ராசிக்காரர்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். சரியான காரணத்தைக் கண்டுபிடிக்கும் வரை அவர்கள் அசைய மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆணவமாக இருக்கிறார்கள் மற்றும் மற்றவர்களின் உணர்வுகளை தங்கள் உணர்வுகளுக்கு மேல் அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அவர்கள் வெற்றி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் வழியில் வருபவர்களையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் காதல் இல்லாமல் வாழ முடியாத உணர்ச்சிப் பிறவிகள். ஆனால் அதே நேரத்தில், அவர்கள் துரோகத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள குளிர்ச்சியாக மாறுகிறார்கள். அவர்களின் உணர்திறன் தன்மையால் மிகுந்த காயத்தை சமாளிக்க முடியாது. எனவே கடக ராசிக்காரர்கள் கனிவாகவும் அழகாகவும் செயல்படலாம். ஆனால், இந்த ராசிக்காரர்கள் ஒரு நபரை 100% உறுதியாக நம்பாதவரை அவர்கள் ஒருபோதும் ஒருவரிடம் மனம் திறக்க மாட்டார்கள்.

கன்னி
ஒருவரிடம் அப்பட்டமாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்ள கன்னி ராசிக்காரர்கள் பயப்பட மாட்டார்கள். அவர்கள் மற்றவர்களை மகிழ்விப்பதை வெறுக்கிறார்கள். எனவே, மக்கள் இந்த ராசிக்காரர்களை குளிர்ந்த இதயம் கொண்டவர்களாகக் கருதலாம். அவர்கள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் விரும்புகிறார்கள். ஒருவரைப் பிடிக்காதபோது இந்த ராசிக்காரர்கள் மிகவும் மோசமானவர்களாகவும் பயமாகவும் மாறுகிறார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் யாராலும் காயப்படுத்த மறுக்கும் மர்மமான, புதிரான மற்றும் குளிர்ந்த இதயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களை கஷ்டப்படுத்துபவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் யாரையும் கையாளலாம் மற்றும் விஷயங்கள் அசிங்கமாக இருக்கும்போது அவர்கள் விரோதியாக கூட மாறலாம். ஒரு விருச்சிக ராசிக்காரரை ஒருபோதும் கோபப்படுத்தாமல் இருப்பது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் யாரிடமும் எளிதில் அன்பு காட்ட மாட்டார்கள். அவர்கள் காயப்படுவார்கள் என்று பயப்படுவதால் அவர்கள் தங்கள் மனதை யாரும் திறக்காத வண்ணம் பூட்டி வைத்துள்ளார்கள். காதல் மற்றும் உணர்ச்சிகள் என்று வரும்போது இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி என்று அவர்கள் நினைக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications