Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
இந்த 5 ராசி ஆண்கள் குழந்தை மாதிரி நடந்து தங்கள் மனைவியை தொல்லை பண்ணுவாங்க... உங்க ராசி இதுல இருக்கா?
திருமணமான தம்பதிகள் கருணையுடன் செயல்படும் மற்றும் தூய்மையான குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளனர்.
திருமணமான தம்பதிகள் கருணையுடன் செயல்படும் மற்றும் தூய்மையான குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். இருப்பினும், எல்லோரும் வீட்டில் தங்கள் வேலையைச் செய்ய விரும்புவதில்லை மற்றும் அவர்களின் வேலையைக் காரணமாக காட்டி எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக இருக்க விரும்புகின்றனர்.

இதனால் இவர்கள் வீட்டு வேலைகளில் பங்கேற்க மறுக்கிறார்கள், மற்றவர்கள் ஆணாதிக்க உணர்வு காரணமாக தங்கள் மனைவிகள் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்ய விரும்புகிறார்கள். சிலரோ குழந்தை போல தங்களின் வேலைகளையும் தங்கள் மனைவியே பார்க்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி தங்கள் மனைவியை தொல்லை செய்வார்கள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் விசுவாசமானவர்களாகவும், தங்கள் அம்மாவுடன் அதிக நெருக்கம் கொண்டவர்களாகவும் மற்றும் சிறந்த உணவுப் பிரியர்களாகவும் அறியப்படுகிறார்கள். இருப்பினும், அவர்கள் தங்கள் தாய்மார்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதற்கு ஒரு காரணம் என்னவென்றால், பெரும்பாலான ரிஷபராசி ஆண்கள் வளர்ந்த பின்னரும் குழந்தையைப் போல நடந்து கொள்ளும் அளவிற்கு அவர்கள் மோலிகோட் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் தங்கள் அம்மா செய்ததைப் போல தங்கள் மனைவியும் தங்களுக்காக அனைத்து வேலையையும் செய்ய வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கிட்டத்தட்ட 100 சதவீத நேரம் தங்கள் வேலையில் கவனம் செலுத்துகிறது. லட்சியம் ஒரு கவர்ச்சிகரமான பண்பாக இருந்தாலும், இவர்கள் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்கள், ஏனெனில் சிம்மம் பெரும்பாலும் தங்கள் பணியிட கடமைகள் மற்றும் வேலைகளைத் தவிர்க்கும் அழுத்தங்களைக் குறை கூறுகிறது. இது அவர்களின் மனைவிக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும், குறிப்பாக அவர்கள் இருவரும் வேலை செய்தால்.

கன்னி
கன்னி போன்ற சில ராசிகள் உலகத்தின் பாரத்தை தோளில் சுமந்தபடி செயல்படுகின்றன. இவர்கள் வீட்டில் இருக்கும் நேரம் பெரும்பாலும் தொலைபேசியை ஸ்க்ரோல் செய்வதில் அல்லது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைப்பதில் செலவிடப்படுகிறது. இவர்கள் வீட்டு வேலைகளை தங்கள் கூட்டாளிகளிடம் விட்டுவிடுகிறார்கள் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் அதிகம் விமர்சிக்கக் கூடியவர்கள், எனவே தங்கள் சொந்த பார்வையில் வீட்டு வேலைகளின் தரத்தை மேம்படுத்த தங்கள் மனைவியை விமர்சிப்பார்கள். இது அவர்களின் மிகவும் விரும்பத்தகாத குணமாக இருக்கலாம்.

தனுசு
தனுசு ராசி ஆண்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள். இவர்கள் தங்கள் மனைவியை ஆச்சரியப்படுத்தவும், சந்தோசத்தில் மூழ்கடிக்கவும் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதேசமயம் இவர்கள் ஒருபோதும் தங்களுடைய கம்பர்ட் ஜோனை விட்டு வெளியே வர மாட்டார்கள். எனவே வீட்டு வேலைகளில் ஒருபோதும் தங்கள் துணைக்கு உதவ முன் வரமாட்டார்கள். மாறாக அவர்களுக்கு வேறுவிதத்தில் உதவ முயலுவார்கள்.

கும்பம்
ஒரு ஆரோக்கியமான உறவு என்பது தம்பதிகள் தங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வதுதான், ஆனால் கும்பம் எப்போதும் வீட்டை கவனித்துக்கொள்வதற்கு நேரத்தையும் அக்கறையையும் கொடுக்க மாட்டார்கள். வேலைகளைச் செய்யும்படி இவர்களிடம்கேட்கப்பட்டால், பல கும்ப ராசிக்காரர்கள் அவற்றை மோசமாகச் செய்கிறார்கள், அதனால் அவர்களின் மனைவி அவற்றைத் தாங்களே செய்யத் தேர்வு செய்கிறார்.



Click it and Unblock the Notifications
