Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
இந்த 5 ராசிக்காரங்க வரப்போற மாதங்களில் மோசமான பணக்கஷ்டத்தை சந்திக்க போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஆம் ஆண்டு ஆரம்பித்த வேகம் தெரிவதற்குள் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த வருடம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆரம்பித்த வேகம் தெரிவதற்குள் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த வருடம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை வழங்கியுள்ளது. வருடத்தின் முடிவு எப்போதும் அனைவருக்கும் எதிர்பார்க்காத சில திடீர் பலன்களை வழங்கும். அந்த வகையில் வரவிருக்கும் மாதங்களில் நிதிரீதியாக மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பவர்கள் சிலர் உள்ளனர், ஆனால் சிலர் கடுமையான நிதி பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

ஜோதிட கணிப்புகளின் படி, 2022 ஆம் ஆண்டு வரவிருக்கும் மாதங்களில், அவர்களின் ராசி அறிகுறிகளின் அடிப்படையில் மிகவும் நல்ல நிதி நிலையைப் பெறாத சிலர் இங்கே உள்ளனர். இவர்களின் பணக்கஷ்டம் இந்த மாதங்களில் மிகவும் மோசமாக மாறப்போகிறது. இந்த துரதிர்ஷ்டமான ராசிகளில் உங்கள் ராசி இருக்கிறதா என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மீதமுள்ள மாதங்கள் சோதனை நிறைந்ததாக இருக்கப்போகிறது. அவர்கள் நிதிச்சிக்கலை சந்திக்க அவர்கள் பணம் சம்பாதிக்க மமுயற்சி எடுக்காததே காரணம். அவர்களின் விளையாட்டுத்தனமான மற்றும் கவலையற்ற இயல்பு காரணமாக, அவர்கள் வேலையில் கவனம் செலுத்த தவறுகிறார்கள். அவர்களுக்கென ஒரு திட்டத்தை உருவாக்கி அதில் உறுதியாக இருக்க முயற்சிக்க வேண்டும். உங்கள் முன்னேற்றத்தை முன்னெடுத்து செல்ல உங்கள் துணை அல்லது நண்பர்களின் உதவியைப் பெறுங்கள்.

சிம்மம்
சிம்மம் அதிக தன்னம்பிக்கை கொண்ட ராசியாகும். இதன் காரணமாக, அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உதவி மற்றும் கருத்துகளைப் பெற வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்வதில்லை. மிகவும் வெற்றிகரமான மக்கள் கூட ஒரு வழிகாட்டியைக் கொண்டிருப்பதன் மூலம் அதிக பலனைப் பெறலாம். அவர்களின் அதீத நம்பிக்கை பணப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவர்கள் இன்னும் சில வழிகாட்டுதல்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள வெற்றிகரமான நபர்களின் ஆலோசனையுடன் வேலை செய்யத் தொடங்குவது நல்லது.

மீனம்
மீனம் பொதுவாக சோம்பேறிகளாக அறியப்படுகிறார்கள். அதனாலேயே அவர்கள் நிதி விஷயத்தில் பின்தங்கி இருக்கிறார்கள். வாய்ப்பு வந்தாலும், கடினமாக உழைக்க விரும்பாததால், அவர்கள் எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் வெறுமனே தங்கள் ஆறுதல் மண்டலத்தில் தப்பிக்க விரும்புகிறார்கள். இதனால், குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருட இறுதி மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. ஒரு திட்டத்தில் கூடுதல் வேலை, நேரம் மற்றும் முயற்சிகளை அவர்கள் விருப்பத்துடன் செலவிட்டாலும், அதற்கு சமமான வெகுமதிகளைப் பெறுவது கடினம். அவர்கள் அங்கீகாரம் மற்றும் இழப்பீடு பெறுவார்கள் ஆனால் அவர்கள் முயற்சிக்கும், தகுதிக்கும் ஏற்ற பலனை பெற மாட்டார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தோல்வி பயம் காரணமாக புதிய வாய்ப்புகளை இழக்கும் அல்லது புதிதாக ஒன்றை தொடங்குவதை தவிர்க்கும் போக்கு உள்ளது. எனவே, சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் விலகிச் சென்றுவிடுவார்கள். அவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் நிதி நலனுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும் இதுவே சரியான நேரம். தோல்வி பயம் மிகவும் வலுவாக இருப்பதால், அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தோல்விகளை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் நடவடிக்கை மாறாவிட்டால், அவர்களின் நிதிச் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
