Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
மகரம் செல்லும் சுக்கிரனால் டிசம்பர் 29 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது..
2022 டிசம்பர் 29 ஆம் தேதி சுக்கிரன் சனி ஆளும் மகர ராசிக்கு செல்கிறார். சனியும், சுக்கிரனும் நண்பர்கள் என்பதால், அனைத்து ராசிக்காரர்களுக்கு ஓரளவு நல்ல பலன்களையே பெறுவார்கள்.
வேத ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றை அளிக்கும் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரனின் அருள் இருந்தால், அவர்கள் நல்ல செல்வ செழிப்போடு ஆரம்பரமான வாழ்க்கையை வாழ்வார். இந்த சுக்கிரன் அவ்வப்போது ராசியை மாற்றுவார்கள். தற்போது சுக்கிரன் குரு ஆளும் தனுசு ராசியில் பயணித்து வருகிறார்.

2023-ல் மீனம் செல்லும் ராகுவால் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும்..
இந்நிலையில் 2022 டிசம்பர் 29 ஆம் தேதி சுக்கிரன் சனி ஆளும் மகர ராசிக்கு செல்கிறார். சனியும், சுக்கிரனும் நண்பர்கள் என்பதால், அனைத்து ராசிக்காரர்களுக்கு ஓரளவு நல்ல பலன்களையே பெறுவார்கள். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் திடீர் லாபத்தையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வணிகம் செய்யும் மேஷ ராசிக்காரர்கள் புதிய ஆர்டர்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி நன்றாக இருக்கும். வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பெயர்ச்சிக்கு பின் நல்ல வேலை கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் தந்தையின் ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி தொழிலில் சாதகமான பலன்களைத் தரும். துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது தாய், வாகனம், சொத்து மற்றும் இன்பங்களின் வீடாகும். எனவே இக்காலத்தில் புதிய வாகனம் மற்றும் சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். 10 ஆவது வீட்டில் சுக்கிரனின் பார்வை விழுவதால், அரசு வேலை செய்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதோடு உங்கள் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். இக்காலத்தில் தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும்.

தனுசு
சுக்கிரனின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது பணம் மற்றும் பேச்சின் வீடாகும். எனவே இக்காலத்தில் உங்கள் பேச்சின் தாக்கத்தால், மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். ஷேர் மார்கெட், லாட்டரி போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications