For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீன ராசியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

மீன ராசியில் குரு, சுக்கிரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்திருப்பதால், திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

|

கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம், சேர்க்கை போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்களில் எந்த ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் ஒன்று சேர்ந்திருக்கும் போது திரிகிரஹி யோகம் உருவாகும். திரிகிரஹி யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சிலருக்கு மோசமான பலன்களும் கிடைக்கலாம். தற்போது மீன ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Trigrahi Yoga In Pisces: People Of These Zodica Signs Will Get Benefits In Tamil

Trigrahi yoga in pisces: people of these zodiac sign will get benefits in tamil, Read on...
Story first published: Thursday, May 19, 2022, 14:28 [IST]
Desktop Bottom Promotion