Latest Updates
-
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன?
இந்த ராசிக்கார தம்பதிகள் என்ன பிரச்சனை வந்தாலும் பிரியவே மாட்டாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உறவில் பல சிக்கல்கள் இருந்தாலும், தம்பதிகள் அதை இணைந்து கொண்டுபோக வேண்டும். நம் ராசி அறிகுறிகளின்படி, சிலர் அற்புதமான ஜோடிகளாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நட்புறவை வாழ்நாள் முழுவதும் கொண்டு ஒன்றாக பயணிக்கிறார்கள்.
உறவில் தம்பதிகள் இருவரும் வாழ்க்கை முழுவதும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பொதுவாக, இது காதல் திருமணமாக இருந்தாலும், நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் அனைவரும் இதைத்தான் விரும்புவார்கள். ஆனால், எல்லா திருமணங்களும் என்றென்றும் நீடிக்காது. எல்லா தம்பதியினரும் வாழ்க்கை முழுவதும் ஒன்றாக இணைந்து வாழ்வது என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் நம் அனைவருக்கும் தனித்தனி ஆளுமை பண்புகள் உள்ளன. ஒவ்வொருவருக்குமான குணநலன்கள், விருப்பங்கள் மற்றும் ஆளுமை பண்புகள் உள்ளன. அதை இருவரும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

உறவில் பல சிக்கல்கள் இருந்தாலும், தம்பதிகள் அதை இணைந்து கொண்டுபோக வேண்டும். நம் ராசி அறிகுறிகளின்படி, சிலர் அற்புதமான ஜோடிகளாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நட்புறவை வாழ்நாள் முழுவதும் கொண்டு ஒன்றாக பயணிக்கிறார்கள். எனவே அவர்கள் ஒருபோதும் பிரிய மாட்டார்கள். எந்தெந்த ராசிக்கார ஜோடிகள் பிரியாமல் இருப்பார்கள் என்று இக்கட்டுரையில் காணலாம்.

மேஷம் மற்றும் மீனம்
மேஷ ராசி நேயர்கள் கடினமான மற்றும் ஊக்கமளிக்கும் பண்புடையவர். அதே சமயம் மீன ராசிக்காரரும் மிகவும் உணர்திறன் கொண்டவர். உறவில் முழு அன்போடு உணர்வோடு இணைந்திருத்தல் வேண்டும். மிகவும் உள்ளுணர்வு கொண்ட இந்த இரண்டு ராசிக்காரர்கள் வாழ்க்கை முழுவதும் இணைந்து இருப்பார்கள். இவர்களின் உறவு மிகவும் வலுவாக இருக்கும்.

சிம்மம் மற்றும் துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நட்பானவர்கள், அழகானவர்கள் மற்றும் வெளிப்படையாக சொல்லும் குணம் கொண்டவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் அறிவாளிகள். மக்களின் கவனத்தை ஈர்க்க மிகவும் சமூகமாக செயல்படக்கூடியவர். இந்த இரண்டு ராசிக்காரர்களின் ஜோடி மிகவும் அற்புதமாக இருக்கும். அவர்கள் ஏராளமாக பேசுவார்கள் மற்றும் ஆளுமைகள் அவர்களின் இரத்தத்தில் ஊறியது.

தனுசு மற்றும் மிதுனம்
இந்த இரண்டு ராசிக்காரர்களும் சுதந்திர காதலர்கள் மற்றும் அவர்கள் இருவரும் சாகசத்தை தேடிச் செல்கிறார்கள். இந்த ஜோடியின் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் பகிர்ந்து கொள்ள நிறையவிஷயங்கள் இருக்கிறது. உறவில் சலிப்பு மற்றும் அவர்களுக்கு இடையே இடைவெளி இல்லை. இதனால், அவர்களுடைய உறவு நீண்ட காலத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷபம் மற்றும் கன்னி
இந்த இணக்கமான ஜோடி பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும் ரிஷபம் மற்றும் கன்னி ராசி நேயர்கள் இருவரும் தங்கள் உறவு பிணைப்பை நீண்ட காலம் நீடிப்பார்கள். ரிஷபம் நல்ல ஆளுமை பண்பை கொண்டவர் மற்றும் கன்னி கட்டுப்பாட்டை விரும்புகிறது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த ஜோடி ஒருவர் மற்றவருக்காக பிறந்தவர்.

மீனம் மற்றும் கடகம்
மீனம் மற்றும் கடக ராசிக்காரர்கள் அன்பினால் செழித்து வளர்கிறார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்கள் மேட் ஃபார் இட்ச் அதராக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் இருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் எதையும் செய்ய தயாராக உள்ளனர். எனவே இது அவர்களின் உறவை என்றென்றும் நீடித்து வைத்திருக்கும்.



Click it and Unblock the Notifications