For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகர் சதுர்த்திக்கு 7 வகை கொழுக்கட்டை சூப்பரா சிம்பிளாக செய்வது எப்படி?

விநாயகர் சதுர்த்திக்கு மிகவும் சுவையான ஏழு வகையான பிரசாதங்கள், நைவேத்தியங்கள் பற்றிய ரெசிபிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். படித்து செய்து பார்த்து, விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுங்கள்.

By Mahibala
|

இந்துக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி இருக்கிறது. விநாயகருடைய பிறந்த தினத்தைக் கொண்டாடுவது தான் விநாயகர் சதுர்த்தி. ஆண்டுதோறும் ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற, சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

Super Tastiest Neivedyam For Ganesh Chaturthi

இந்த விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு என்னவென்றால், கணிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை வைத்து பூஜை செய்து வழிபடுவது, வகை வகையாகக் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவதும் தான். சிலருக்கு என்னதான் ஆண்டுதோறும் கொழுக்கட்டை செய்தாலும் சரியாக வருவதில்லை. அப்படி இருந்தால் இதைப் படியுங்கள். உங்களுக்கு லாவகமாக கொழுக்கட்டை செய்ய வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Super Tastiest Neivedyam For Ganesh Chaturthi

Recipes for the Prasadam/Naivedyam I prepared on Vinayaka chavithi. Special care is taken when I prepare the food offered to God, I never taste, otherwise it cannot be offered. So it needs little experience in judging the amount salt n sugar goes in the food you are preparing. Hope you will enjoy making them and offer to the God. This post goes to The Yum Blog for their event on Vinayaka Chaturthi.
Desktop Bottom Promotion