For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனி கிரகத்தால் எந்த லக்னகாரர்களுக்கு என்ன பலன்-பரிகாரம் என்ன?

சனிபகவான் என்றாலே பலருக்கும் பயம்தான். ஆனால் சனி கிரகத்தைப் போல பயப்பட தேவையில்லை. நல்லது நினைத்து நல்லது செய்பவர்களுக்கு சனி எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

|

சனி பெயர்ச்சி பலன்கள் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். அப்போது ஜோதிடர்கள் பலன் சொல்லும் போது உங்க தசாபுத்தி நல்லதாக இருந்தால் நல்ல பலன்களே நடக்கும் என்று சொல்வார்கள். அந்த தசாபுத்தி என்பது நவகிரகங்கள் சில ஆண்டுகள் தங்களின் பிடியில் வைத்திருக்கும். கேது முதல் புதன் வரை மொத்தம் ஒன்பது தசா காலங்கள் உள்ளன. ஒன்பது தசாகாலத்திலும் சுய புத்தி தொடங்கி வரிசையாக ஒன்பது புத்திகள் நடைபெறும். அப்போது நன்மையோ, தீமையோ அவர்களின் கர்மா பலன்களுக்கு ஏற்ப நடைபெறும். சனி தசை சனி புத்தி காலத்தில் பலன்கள் யாருக்கு பாதிப்புகள் யாருக்கு பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

Shani dasha Sani Bhukti effects and remedies

நவகிரகங்களில் சனி பகவான் நமது உடலில் தொடையில் அவர் உறைவதாக ஐதீகம். சனி பகவானின் நிறம் கறுப்பு. அவர் ஆட்சி செய்யும் திசை மேற்கு. சனியின் சொரூபம் விஸ்ணு சொரூபம். அவருக்கு ஏற்ற தானியம் எள். சனிபகவானுக்கு ஹோம்ம் செய்ய உபயோகப்படும் சமித்து வன்னி. அவருக்கு சாத்த வேண்டிய வஸ்திரத்தின் நிறம் நீலம். ரத்தினம் இந்திர நீலம். அவருக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம் எள்ளு சாதம். பிடித்த மலர் கருங்குவளை. அவருக்கு பொருந்தும் உலோகம் இரும்பு. சனிக்கு வாகனம் காக்கை.

MOST READ: திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதத்தின் பின்னணியில் இத்தனை சுவாரஸ்யங்களா?

ஒருவருக்கு சனி தசை 19 வருடம் நடக்கும். சனி தசை காலத்தில் மிக வேகமான வளர்ச்சி நடக்கும், அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்களும் 9 கோள்கள் அதிபதியாக உள்ளன. ஒருவர் பூசம், ஹஸ்தம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி அதிபதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே சனி மகாதசை நடக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shani dasha Sani Bhukti effects and remedies

Shani or Saturn is the most dreaded graha in Hindu astrology.Sani is most powerful place in the chart is in the 7th house. He is a particularly beneficial planet for Rishapam, mithnam, kanni, Thulam, makaram and Kumbam ascendants.
Story first published: Friday, November 15, 2019, 17:22 [IST]
Desktop Bottom Promotion