Latest Updates
-
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம்
அமேசான் சுதந்திர தின விழா விற்பனை 2021: அதிரடி தள்ளுபடியில் உள்ள மற்ற முக்கிய பொருட்கள்!
கொரோனா பெருந்தொற்றுநோய்க்கு மத்தியில் அமேசான் சுதந்திர தின விழா விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த விற்பனையில் பல அற்புதமான ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மனநிலையை மேம்படுத்தும் புத்தகங்கள் என அனைத்துமே உள்ளன.

கொரோனா பெருந்தொற்றுநோய்க்கு மத்தியில் அமேசான் சுதந்திர தின விழா விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த விற்பனையில் பல அற்புதமான ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மனநிலையை மேம்படுத்தும் புத்தகங்கள் என அனைத்துமே அதிரடி தள்ளுபடியில் உள்ன. இருப்பினும், நீங்கள் எளிதில் தேவையான பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்காக ஒருசில பொருட்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்ததை வாங்கி மகிழுங்கள்.
பெண்களுக்கான GoSriKi-யின் காட்டன் குர்தா செட்
வீட்டில் இருக்கும் போது நாம் அனைவருமே வசதியான ஆடைகளை அணிய விரும்புவோம். அதுவும் குறைவான விலையில் காட்டன் குர்தா செட் கிடைத்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும். அப்படியான ஒரு காட்டன் குர்தா மற்றும் கட்டம் போட்ட ட்ரௌசர் வெறும் ரூ.439-க்கு கிடைக்கிறது. இந்த காட்டன் குர்தா செட்டை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
டிசைனர் அன்னியின் பனாரசி பட்டு புடவை
இந்த பனாரசி பட்டுப் புடவையின் அசல் விலை ரூ.2,598. ஆனால் தற்போது தள்ளுபடிக்கு பிறகு, இந்த புடவையின் விலை வெறும் ரூ. 349 மட்டுமே. பச்சை மற்றும் மெரூன் நிறங்களுடன் கோல்டன் ஜரிகை கொண்ட இந்த புடவை திருமண விழாக்கள் அல்லது பண்டிகைகளின் போது அணிய ஏற்றது. இந்த புடவையை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
டிசைனர் அன்னியின் பெண்களுக்கான பலாஸ்ஸோ செட்
பலாஸ்ஸோ செட்டுகள் நன்கு பாவாடை போன்று அணிவதற்கு வசதியாக இருக்கும். அதிலும் இந்த இண்டிகோ நிற பலாஸ்ஸோ செட் அலுவலகத்திற்கும், நிகழ்ச்சிகளின் போதும் அணிவதற்கு ஏற்றது. காட்டனால் ஆன இந்த பலாஸ்ஸோ செட்டில் குர்தாவானது பூ வடிவங்களுடன் முழங்கை அளவு ஸ்லீவ் கொண்டது மற்றும் ஜிக்-ஜாக் வடிவிலான பலாஸ்ஸோ பேண்ட்டுகள் உள்ளன. இந்த செட்டின் விலை ரூ.529 - ரூ.559 வரை. இந்த பலாஸ்ஸோ செட்டை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ட்ரெசெம்மீ கெராடின் ஷாம்பு
ட்ரெசெம்மீ ஷாம்பு பயன்படுத்துபவர்கள் அல்லது புதிய ஷாம்பு மாற்ற விரும்புபவர்களுக்கு, இந்த கெராடின் மற்றும் அர்கான் எண்ணெய் கலந்த ஷாம்பு ஏற்றதாக இருக்கும். இது தலைமுடிக்கு நல்ல ஊட்டத்தை வழங்கும். அமேசான் தள்ளுபடியில் ஒரு லிட்டர் பாட்டின் ட்ரெசெம்மீ ஷாம்புவின் விலை ரூ.750-க்கு பதிலாக வெறும் ரூ.461 மட்டுமே. இந்த ஷாம்புவை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
தி பாடி ஷாப் டீ ட்ரீ ஃபேஷியல் வாஷ்
இந்த 100% ஃபேஷியல் வாஷ் கறை படிந்த சருமத்திற்கு ஏற்றது. இது சருமத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது மற்றும் இது கென்யாவில் இருந்து வரும் டீ-ட்ரீ எண்ணெயால் செறிவூட்டப்பட்டது. 250 மிலி ஃபேஷியல் வாஷின் விலை ரூ.695-க்கு பதிலாக வெறும் ரூ.591 மட்டுமே. இந்த ஃபேஷியல் வாஷ் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேட்ரிக்ஸ் ஆப்டி கேர் ஷாம்பு
அமேசான் உங்களுக்காக ஷாம்புக்களில் அட்டகாசமான தள்ளுபடியைக் கொடுத்துள்ளது. நீங்கள் ஷியா வெண்ணெய் கொண்ட ஷாம்பு தேடுகிறீர்கள் என்றால், இந்த மேட்ரிக்ஸ் ஆப்டி கேர் ஷாம்பு சரியானதாக இருக்கும். இந்த ஷாம்பு பாராபீன் இல்லாதது. தற்போது இந்த ஷாம்புவின் விலை வெறும் ரூ.345. இந்த ஷாம்பு வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
கம்ஃபோர்ட் ஃபேப்ரிக் கண்டிஷனர்
உங்கள் துணிகள் நல்ல நறுமணத்துடன் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமானால், கண்டிப்பாக துணி துவைத்த பின் கம்ஃபோர்ட் ஃபேப்ரிக் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். இந்த கம்ஃபோர்ட் அமேசானில் அற்புதமான தள்ளுபடியில் கிடைக்கிறது. அதுவும் 860 மிலி ஃபேப்ரிக் கண்டிஷனர் வெறும் ரூ. 195 மட்டுமே. இந்த ஃபேப்ரிக் கண்டிஷனரை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
26 ஆண்டுகள் யுபிஎஸ்சி/ஐஏஎஸ்/ஐபிஎஸ் தீர்க்கப்பட்ட பேப்பர்கள்
திஷாவின் அதிகம் விற்பனையாகும் புத்தகமான '26 ஆண்டுகள் யுபிஎஸ்சி ஐஏஎஸ்/ஐபிஎஸ் பிரிலிம்களின் தலைப்புகள் வாரியாகத் தீர்க்கப்பட்ட 11 வது ஆங்கிலப் பதிப்பு முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த புத்தகத்தில் தீர்க்கப்பட்ட ஆவணங்கள் 1995 முதல் 2020 வரை மற்றும் புத்தகப் பதிப்பின் விலை ரூ. 310 மற்றும் கிண்டெல் பதிப்பு ரூ.244. இந்த புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இகிகை புத்தகம்
இந்த நெருக்கடியான சூழ்நிலையில், மகிழ்ச்சி குறித்த புத்தம் நிச்சயம் நன்றாக உணர வைக்கும். இந்த புத்தகம் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. உங்களுக்கு புத்தகமாக வேண்டுமானால், அதன் விலை ரூ.290 மற்றும் கிண்டெல் பதிப்பின் விலை வெறும் ரூ.171. இந்த புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
டி ஃபேபுலஸ் ரிவைவர் ஷாம்பு செட்
சேதமடைந்த மற்றும் உடையக்கூடிய முடியை வலுப்படுத்த உதவும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்த ஷாம்பு என்றால், அது டி ஃபேபுலஸ் ரிவைவர் ஷாம்பு தான். இதில் அமினோ அமிலங்கள், சோயா மற்றும் ஓட் புரோட்டீன்கள் உள்ளன. இந்த செட்டில் கண்டிஷனர் உள்ளது. 250 மிலி ஷாம்பு மற்றும் கண்டிஷனரின் தள்ளுபடி விலை ரூ.2,085. இந்த ஷாம்பு வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
டிசைனர் அறுவை சிகிச்சை மாஸ்க்
தற்போது கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க மாஸ்க்குகள் அவசியமான ஒன்றாக உள்ளன. அதனால் தான் மாஸ்க்குகளில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். அதுவும் துவைக்க முடியாத மாஸ்க்குகள் அதிக பாக்டீரியா மற்றும் தூசிகளை வடிகட்டும் செயல்திறனை வழங்குகின்றன. இந்த 50 டிசைனர் அறுவை சிகிச்சை மாஸ்க்கில் சரிசெய்யக்கூடிய மூக்கு கிளிப் உள்ளன. இதன் அசல் விலை ரூ.1000. ஆனால் தற்போதைய தள்ளுபடி விலை ரூ.549 மட்டுமே. இந்த டிசைனர் அறுவை சிகிச்சை மாஸ்க்கை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
MASQ- வின் பூ டிசைன் போடப்பட்ட மாஸ்க்
நீங்கள் உங்கள் மாஸ்க்குகளில் பூ டிசைன் இருக்க வேண்டுமென்று விரும்பினால், MASQ- வின் இந்த காம்போ மாஸ்க்குகளை வாங்கலாம். முக்கியமாக இந்த மாஸ்க்குகள் மீண்டும் துவைத்து பயன்படுத்தக்கூடியவை. இந்த மாஸ்க்குகுள் 4 அடுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன. இந்த மாஸ்க்கின் விலை ரூ.329 - ரூ.649. இந்த மாஸ்க்கை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications











