Just In
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (21.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கோபப்பட்டா பிரச்சனையை சந்திப்பாங்களாம்…
- 17 hrs ago
இந்த ஈஸியான ரொமான்டிக் விஷயங்கள் உங்கள் காதல் வாழ்க்கையை சூப்பராக மாற்றுமாம்... என்ஜாய் பண்ணுங்க...!
- 18 hrs ago
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர்
- 19 hrs ago
நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க... உங்க குணம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
Don't Miss
- News
ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது - மத்திய அரசுக்கு நன்றிகள் என பதிவிட்ட ராகுல்காந்தி
- Automobiles
பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் சொகுசு காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... அட இவரும் வாங்கிட்டாரா!!
- Movies
கமலின் விக்ரம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி.. தீயாய் பரவும் தகவல்!
- Sports
இதுதாங்க கடைசி.. விட்டு பிடிக்கும் கோச் பிளமிங்.. சிஎஸ்கேவில் மீண்டும் "அந்த" வீரர்.. என்ன நடந்தது?
- Finance
இந்தியாவில் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி சரிவு.. லாக்டவுன் மூலம் கடும் பாதிப்பு..!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எந்த ராசிக்காரர்கள் சிறந்த அப்பாவாக தகுதியற்றவராக இருப்பார்கள்? யார் பெஸ்ட் அப்பாவாக இருப்பார்?
நீங்கள் ஒரு மிகச்சிறந்த அப்பாவா? ஒரு தந்தையாக இருப்பதை நீங்கள் எப்படி உணர்வீர்கள். உங்கள் குழந்தையின் மீது அதீத அன்பு கொண்டவராக நீங்கள். உங்கள் குழந்தைகளுடன் உங்கள் உறவு எப்படி இருக்கும். அவர்களுடன் விளையாடுவது, மகிழ்வது மற்றும் அன்பு செலுத்துவது போன்ற ஏகப்பட்ட சாகசங்களை மேற்கொள்ளும் ராசியா நீங்கள்.
அப்படின்னா நீங்க தான் பெஸ்ட் பாதர். கீழ்க்கண்ட இந்த ராசிக்காரர்கள் தான் பெஸ்ட் பாதர் என்று ஜோதிடம் கூறுகிறது. சரி வாங்க பார்க்கலாம்.

ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பொறுமைசாலியாக இருப்பார்கள். இவர்கள் கோபத்தை காட்டாமல் அமைதியாக பொறுமை காப்பவர். குழந்தைகள் செய்யும் அனைத்து குறும்பையும் இவர்களால் சமாளிக்க முடியும். மிகுந்த பொறுமைசாலி அப்பாக்கள். இவர்கள் மிகுந்த வலிமை உள்ளவர்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக அதிகம் உழைப்பவர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தின் மதிப்பை அறிவார்கள். குடும்பத்தின் மீது அதிக அன்பு மற்றும் பாசம் கொண்டவராக இருப்பார்கள். தங்கள் பிள்ளைகளை மதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தங்களிடமிருந்து நல்ல குணங்கள் தங்கள் குழந்தைகளுக்கு போக வேண்டும் என்று நினைப்பவர்கள். இதனால் இவர்கள் ஒரு நல்ல தந்தையாக இருக்கிறார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தலைமைப் பண்பு என்பது கூடவே பிறந்தது. இது இயற்கையாகவே அவர்களுக்கு உள்ள பண்பு. இவர்கள் தங்கள் குழந்தைக்கு பாதுகாப்பாகவும் பொறுப்பான தந்தையாகவும் இருப்பார்கள். குழந்தைகள் எதாவது கேட்டால் கூட 'இல்லை' என்ற மனப்பாங்கு இல்லாதவராக இவர்கள் இருப்பார்கள். ஒழுக்கநெறிகளுடன் குழந்தைகளை வளர்க்க முற்படுவார்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்களை சுற்றி அமைதியையும் சந்தோஷத்தையும் மலரச் செய்பவர்கள். யாராவது சந்தோஷமாக இல்லாமல் இருந்தால் கூட இவர்களுக்கு பிடிக்காது. அவர்களின் பிரச்சனைகளையும் சமாளிக்க கூடியவர்கள். எனவே இவர்கள் தங்கள் குழந்தைகளை சந்தோஷமாக பார்த்துக் கொள்வார்கள். அதே மாதிரி இவர்கள் உணர்ச்சிமிக்கவராக இருப்பார்கள். இவர்கள் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றக் கூடியவர்கள்.

மகரம்
இவர்கள் தொழில் சார்ந்த மனநிலை உடையவராக இருப்பார்கள். இதனாலேயே இவர்கள் வேலைக்கு சென்று தங்கள் குடும்பத்தை உயர்வாக வைத்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றுவார்கள். இவர்கள் தங்கள் குடும்பத்திற்காக வேலை பார்ப்பவராக இருப்பார்கள். அவர்களது பணி நெறிமுறைகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
MOST READ: உங்க அயர்ன் பாக்ஸ் இப்படி இருக்கா? இத ஒரே நிமிஷத்துல எப்படி
பளிச்னு சுத்தம் செய்யலாம்?

மீனம்
மீன ராசிக்காரர்கள் குழந்தைகளின் அளவிற்கு இறங்கி சென்று அவர்களுக்கு எதையும் கற்றுத் தருபவர்கள். தங்கள் குழந்தைகளுக்காக அன்பை மனதில் கொண்டு சுமப்பவர்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளுடான உறவில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள். இவர்கள் தான் குழந்தைக்கு பிடித்தமான அப்பாக்களாக இருப்பார்கள்.