Latest Updates
-
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
சொந்த காதலனுக்கே சூன்யம் வைத்த பெண்... முடி, நகம் வைத்திருந்ததால் குலைநடுங்கிய காதலன்
தன் பெட்டிக்குள் தன்னுடைய காதலனின் முடி, நகம் சேர்த்து வைத்து சூன்யம் வைத்திருந்த பெண்ணின் பெட்டியை பார்த்து பயந்த காதலன் சமூக வலைத்தளத்தில் உதவி கேட்ட கதையைப் பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம
உங்களுடைய துணை உங்களிடமிருந்து எதாவது மறைத்தால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக உண்மை தெரியும் போது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அப்படி நடந்த ஒரு கதை தான் இது. ரெட்டிட் என்பவர் தன்னுடைய கேர்ள் பிரண்ட் அறையில் இருந்த பெட்டியில் அப்படி என்ன தான் பார்த்தார் என்பதை பற்றி கூறியுள்ளார். அந்த வேடிக்கையான நிகழ்ச்சியை பற்றி வாங்க தெரிஞ்சுக்கலாம்.

பொழுது போகவில்லை
ரெட்டிட் ஒரு நாள் தன்னுடைய கேர்ள் பிரண்ட் அறைக்கு சென்றுள்ளார். ரொம்ப நேரம் சும்மாவே உட்கார்ந்திருந்த அவருக்கு பொழுது போகவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த அவர் சரி கேர்ள் பிரண்ட் அறையில் இருந்த கப்போர்டை திறந்து பார்த்துள்ளார். மனுசனுக்கு அங்கே தான் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பொட்டியில்
அந்த பொட்டியில் அவர் சொந்தமாக பயன்படுத்தும் சில பொருட்களான டூத் ப்ரஷ், ரசிதீகள், குத்துச்சண்டை உடைகள் போன்றவை இருந்தன. அவரும் விடாமல் ஒவ்வொன்றாக கிளறிக் கொண்டே இருந்துள்ளார். அப்பொழுது அதனுள் முடி, நகம் என்று ஏதோ ஏதோ இருந்துள்ளது. கூடவே அவர் இதற்கு முன்பாக உபயோகித்த காண்டமும் இருந்துள்ளது.

சண்டை
அவர் ஒரு வருடமாக அந்த பெண்ணுடன் உறவில் இருக்கிறார். இதுவரை இருவருக்கு இடையிலும் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம் என்னால் அவளை விட்டுப் போகவும் முடியாது. மறக்கவும் முடியாது. இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது? என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

உதவி கோருதல்
அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லையாம். இது குறித்து அவளிடம் கேட்டால் எங்கள் உறவு பிரிய வாய்ப்புள்ளது. அவளை நான் உண்மையாக நேசிக்கிறேன். எனவே எனக்கு உதவுங்கள் என்று தன்னுடைய கதையை நெட்டிசன்கள் மத்தியில் தெரிய படுத்தியுள்ளார். மக்களும் தங்களுடைய கருத்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். சிலர் அவள் சூனியக்காரியாக வேலை செய்து வருகிறார் என்றும், சிலர் சந்தேகிக்கும் விதத்தில் இருக்கிறது என்றும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்க பங்கையும் சொல்ல ஆரம்பிக்க வேண்டியது தானே.



Click it and Unblock the Notifications
