Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...!
இன்னைக்கு இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும் திடீர் யோகம் வரப்போகுது... அது எந்த ராசின்னு தெரியுமா?
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின்
ஒருவர் ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம். அந்த ஜோதிடத்தின் மூலம் நாம் வாழ்க்கையில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்பது வரை மிகத் தெளிவாக ஜோதிடத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
ஜோதிடம்
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அதனால் எந்த விஷயத்திலும் நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நமக்கு நிச்சயம் தான். நம்பிக்கை இல்லையென்றால் அதைப்பற்றி சிந்தித்து நம்முடைய நேரத்தைக் கடத்தக்கூடாது. ஒரு விஷயத்தின் மீதான நம்பிக்கைத்தன்மை அந்த விஷயத்தின் முழுமையை நமக்குப் புரிய வைக்கும்.

மேஷம்
உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உறவினர்களின் வகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். இடமாற்றங்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேற கொஞ்சம் கால தாமதமாகும். தொழிலில் மூலமாக பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளுடைய நம்பிக்கையைப் பெறுவார்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளைநிறமும் இருக்கும்.

மிதுனம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகிக்கும். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும். சுயதொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கிறது.

கடகம்
மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். வீடு மற்றும் மனைகளின் வாயிலாக லாபம் அதிகரிக்கும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கொண்டாட்டங்கள் நிறைந்த நாளகஅமையும். பயணங்களால் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்
புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்த்துவிடுங்கள். சுய தொழில் புரிகின்றவர்கள் புதுப்புது யுக்திகளைக் கையாள்வார்கள். எதிர்காலம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் அதிகரிக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீல நிறமும் இருக்கும்.

கன்னி
பரம்பரை சொத்துக்களால் வீண் விரயச் செலவுகள் உண்டாகும். பெற்றோர்களுடைய உதவியினால் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான, கலகலப்பான சூழல்கள் உண்டாகும். புதிய நபர்களின் மூலமாக தேவையில்லாத பிரச்னைகள் தோன்றும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை நிலை ஏற்படும். சாதுர்யமான பேச்சுத் திறமையின் மூலமாக லாபம் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

துலாம்
திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் போதிய கவனம் செலுத்துங்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடைய வாக்குவாதத்தினால் வீட்டில் சலசலப்பு உண்டாகும். இதை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

விருச்சிகம்
மாணவர்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். தொழிலில் பங்காளிகளுக்கு இடையே சுமூகமனறவு நிலை உண்டாகும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். எந்த வேலை செய்தாலும் அதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு
திடீர் யோகத்தால் மனம் மகிழ்ச்சியில் துள்ளும். பணியில் பொறுப்பான பதவியில் உள்ளவகளுக்கு பதவி உயர்வு உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. பொருள்களைக் கையாளுவதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைகளுக்கு ஒரு முடிவு ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

மகரம்
வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற போது, கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு புகழ் உண்டாகும். புதிய நபர்களுடைய நட்பு கிடைக்கும். அதனால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாாக வடக்கு திசையும் இருக்கும்.

கும்பம்
சாதுர்யமான பேச்சுக்களால் பெரும் லாபம் அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல்கள் உண்டாகும். பெரிய பெரிய மகான்களுடைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும். புதிய ஆடை சேர்க்கை உண்டாகும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பிக்கும். எதையும் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுத்துவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

மீனம்
உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக இருங்கள். உறவினர்களின் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பணியிட மாற்றங்கள் உண்டாகும். வீட்டில் ஒற்றுமை மேலோங்கும். புதுப்புது முயற்சிகளால் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதநிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் இருக்கும்.



Click it and Unblock the Notifications











